Puthiyulla Aarathanai - புத்தியுள்ள ஆராதனை - Christking - Lyrics

Puthiyulla Aarathanai - புத்தியுள்ள ஆராதனை

புத்தியுள்ள ஆராதனை
உமக்கே செய்திடுவேன்
பலியாய் சரீரங்களை
உமக்கே படைத்திடுவேன்

படைத்திடுவேன் படைத்திடுவேன்
பலியாய்ப் படைத்திடுவேன்
ஆராதனை செய்திடுவேன்
புத்தியுள்ள ஆராதனை
உமக்கே செய்திடுவேன்

1. வானத்திற்கேரி இறங்கியவர்
காற்றைக் கைப்பிடியால் அடக்கியவர்
அவர் நாமம் என்ன தெரியுமா
இயேசென்னும் நாமமே
கிறிஸ்தேசென்னும் நாமமே

2. மாசற்ற இரத்தம் சிந்தியவர்
மரணத்தை ஜெயமாய் விழுங்கியவர்
அவர் நாமம் என்ன தெரியுமா
இயேசென்னும் நாமமே
கிறிஸ்தேசென்னும் நாமமே

Puthiyulla Aarathanai - புத்தியுள்ள ஆராதனை Puthiyulla Aarathanai - புத்தியுள்ள ஆராதனை Reviewed by Christking on November 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.