En Meethu Anbu - என்மீது அன்புகூா்ந்து Song by Father Berchmans - Christking - Lyrics

    En Meethu Anbu - என்மீது அன்புகூா்ந்து Song by Father Berchmans


    என் மீது அன்புகூர்ந்து பலியானீர் சிலுவையிலே
    எனக்காய் இரத்தம் சிந்தி கழுவினீர் குற்றம் நீங்க

      பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்
    உமக்கென்று வாழ்ந்திட
    ஆராதனை உமக்கே அனுதினமும் உமக்கே

      வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே

      பிதாவான என் தேவனே
    தகப்பனே என் தந்தையே
    மாட்சிமையும் மகத்துவமும்
    உமக்குத்தானே என்றென்றைக்கும்

      உம் இரத்தத்தால் பிதாவோடு
    ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்
    கறைபடாத மகனாக நிறுத்தி தினம்
    பார்க்கின்றீர்

      மாம்சமான திரையை அன்று
    கிழித்து வழி திறந்தீர்
    மகாமகா பரிசுத்தமும் திருச்சமுகம்
    நுழைய செய்தீர்

    Yen meedhu anbu koorndhu
    Baliyaaneer siluvayiele
    Yenakkai raththam Sindhi
    Kaluvineer kutram neenga

      Piriththydutheer pirakkum munnal
    Umakkendru valndhida-2

      Aaradhanai umakkae Anu thinamum umakke-2

      1.Pidhavaana yen Devanae
    Thagappanae yen Thandhaiyae-2
    Maatchimaium magaththuvamum
    Umakkuthaanae Yendrendraikkum-2

      Vallamaium magimaium
    Thagappanae Umakkuthaanae-Yen meedhu anbu

      2.Um Raththaththaal Pithaavodu
    Oppuravaakki magilazha seitheer-2
    Karai padaadha maganaaga
    Niruththi Thinam paarkindreer-2

      Vallamaium magimaium
    Thagappanae Umakkuthaanae-Yen meedhu anbu

      3. Maamsamaana thirayai Andru
    Kizhiththu pudhu Vazhi thirantheer-2
    Maga maga Parisuththa -um
    Thiru samugam Nulaiya seitheer-2

      Vallamaium magimaium
    Thagappanae Umakkuthaanae-Yen meedhu anbu

    En Meethu Anbu - என்மீது அன்புகூா்ந்து Song by Father Berchmans En Meethu Anbu - என்மீது அன்புகூா்ந்து Song by Father Berchmans Reviewed by Christking on November 25, 2018 Rating: 5

    1 comment:

    1. Clear lyrics comparing others websites super do it like this in future don't take this job with neglected mind... I love u... have a good Friday not a fryday...

      ReplyDelete

    Powered by Blogger.