Kai Thooki - கைதூக்கி எடுத்தீரே : Jebathotta Jeyageethangal Vol 38 - Christking - Lyrics

    Kai Thooki - கைதூக்கி எடுத்தீரே : Jebathotta Jeyageethangal Vol 38

    Song: Kai Thooki
    Lyric, tune and sung by: Fr.S.J.Berchmans
    Music: Stephen Renswick
    Album: Jebathotta Jeyageethangal Vol 38

    கைதூக்கி எடுத்தீரே
    நான் உம்மைப் போற்றுகிறேன்

    1. எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல்
    தூக்கி எடுத்தீரே
    உயிருள்ள நாட்களெல்லாம்
    நான் உன்னைப் போற்றுகிறேன்

    நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே

    2. என் தேவனே தகப்பனே
    என்று நான் கூப்பிட்டேன்
    நீர் என்னை குணமாக்கினீர்
    சாகாமல் பாதுகாத்தீர்

    3. மாற்றினீரே அழுகையை
    போற்றி புகழ்கின்றேன்
    துயரம் நீக்கினீரே
    மகில்சியல் உடுத்தினீரே

    4. இரவெல்லாம் அழுகையென்றால்
    பகலில் ஆனந்தமே
    கோபமோ ஒரு நிமிடம்
    தயவோ வாழ்நாளெல்லாம்

    5. உன் தயவால் என் பர்வதம்
    நிலையாய் நிற்கச் செய்தீர்
    திருமுகம் மறைந்தபோது
    மிகவும் கலங்கி போனேன்

    Kai Thooki Yedutherea
    Naan Ummai Potrugirean

    1. Yethiri Merkondu Mazhilavidamal
    Thooki Yedutherea
    Uyirulla Natkallellam
    Nan Unnai Potrugirean

    Nandri Nandri Naalellam Umakea

    2. Yen Thevanea Thagappanea
    Yendru Nan Kupitean
    Neer Yennai Kunamakineer
    Sagamal Pathugatheer

    3. Matrineerea Azhugaiyai
    Potri Pugazhnthiduven
    Thuyaram Neeki Neerea
    Mazhichiyar Uduthineerea

    4. Iravellam Azhugaiyendral
    Pagalil Aananthamea
    Kobamoo Oru Nimidam
    Thayavoo Vazhnallellam

    5. Un Thayaval En Parvatham
    Nilaiyai Nirka Seitheer
    Thirumugam Marainthapothu
    Migavum Kalangi Ponean

    Kai Thooki - கைதூக்கி எடுத்தீரே : Jebathotta Jeyageethangal Vol 38 Kai Thooki - கைதூக்கி எடுத்தீரே : Jebathotta Jeyageethangal Vol 38 Reviewed by Christking on November 25, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.