Kaariyam Vaikkum - உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் by Eva. Albert Solomon - Christking - Lyrics

    Kaariyam Vaikkum - உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் by Eva. Albert Solomon

    Sung By: Eva. Albert Solomon
    Keys | Lyrics, Tune: Eva. Albert Solomon
    Music: Vinny Allegro
    Editing: Jack J. Godson

    உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
    உன்னோடு இருக்கின்றார்
    உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
    உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2)

    உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
    கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (2)

    1) உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
    உனக்குள் வசிக்கின்றார் - (2)
    உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
    தம் மகிமையால் நிரப்பிடுவார் - (2) - உன் காரியம்

    2) உன் நினைவு அவர் நினைவு அல்ல
    மேலானதை செய்வார் - (2)
    உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
    உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் - (2) - உன் காரியம்

    3) உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
    ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
    உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
    உன் தடைகளை நொறுக்கிடுவார் - (2) - என் காரியம்

    என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
    என்னோடு இருக்கின்றார்
    என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
    என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2)

    என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
    கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (3)

    Un Kaariyathai vaaika pannum karthar
    unnodu irukintar
    unnai pear solli azhaikum karthar
    unnai kadaisi varai nadathi selluvar -(2)

    un kaariyam vaaikum karthar nearathil
    kartharal kaariyam vaaikum -(2)

    1) un kanneerai thudaithidum karthar
    unakkul vasikintar -(2)
    unnai thamakentru piritheduthu
    tham magimaiyal nirappiduvar -(2) un kaariyam

    2) un ninaiuv avar ninaiuv alla
    melanathai seivar -(2)
    unnai udaithu uruvakkum kuyavan avar
    unnai sirappai vanainthiduvar -(2) un kaariyam

    3) un jebathinai thodarnthidu mahzaney (mazhaley )
    jebathal jeyam jeyamey
    un paathaikalai karthat uyarthiduvar
    un thadaigalai norukiduvaar -(2) un kaariyam

    En Kaariyathai vaaika pannum karthar
    ennodu irukintar ennai pear solli azhaikum karthar
    ennai kadaisi varai nadathi selluvar -(2)

    en kaariyam vaaikum karthar nearathil
    kartharal kaariyam vaaikum -(3)


    Kaariyam Vaikkum - உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் by Eva. Albert Solomon Kaariyam Vaikkum - உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் by Eva. Albert Solomon Reviewed by Christking on November 11, 2018 Rating: 5

    5 comments:

    Powered by Blogger.