Kaatukullae keisalimaram - காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் - Christking - Lyrics

    Kaatukullae keisalimaram - காட்டுக்குள்ளே கிச்சிலிமரம்

    Song: kattukkullae Kichili Maram
    Lyric,Tune: Pr. Issac Anointon
    Music: Keba Jeremiah
    Sung By: Pr. Issac Anointon

    காட்டுக்குள்ளே கிச்சிலிமரம்
    போன்றவரே ஆராதனை
    என் மேலே விழுந்த கொடி
    நேசமே ஆராதனை

    பிரியமே ஆராதனை
    நேசரே ஆராதனை

    என் நேசரின் கண்கள் புறாக்கண்கள்
    என் நேசரின் கரங்கள் என்னை
    அணைத்துக்கொள்ளும்
    அவர் இன்பமானவர் என் உள்ளத்தில்
    வந்தவர்
    அவர் ஜீவனுள்ளவர் என் உயிரில் கலந்தவர்

    என் நேசரின் வஸ்திரம் வாசனை வீசும்
    என் நேசரின் முகமோ பிரகாசிக்கும்
    அவர் என்னை பார்த்தால்
    நான் பிரகாசிப்பேன் அவர் தொட்டால் நான்
    சுகமாவேன்

    என் நேசரின் பாதங்கள் அழகுள்ளது
    என் நேசரின் நடையோ
    என்னை கவர்ந்தது
    அவர் என்னுடையவர் என் நேசர்
    வெண்மையும் சிவப்புமானவர்

    Kaatukullae Keisalimaram Lyrics In English

    Kaattukkullae Kichchilimaram
    Pontavarae Aaraathanai
    En Maelae Viluntha Koti
    Naesamae Aaraathanai

    Piriyamae Aaraathanai
    Naesarae Aaraathanai

    En Naesarin Kannkal Puraakkannkal
    En Naesarin Karangal Ennai
    Annaiththukkollum
    Avar Inpamaanavar En Ullaththil
    Vanthavar
    Avar Jeevanullavar En Uyiril Kalanthavar

    En Naesarin Vasthiram Vaasanai Veesum
    En Naesarin Mukamo Pirakaasikkum
    Avar Ennai Paarththaal
    Naan Pirakaasippaen Avar Thottal Naan
    Sukamaavaen

    En Naesarin Paathangal Alakullathu
    En Naesarin Nataiyo
    Ennai Kavarnthathu
    Avar Ennutaiyavar En Naesar
    Vennmaiyum Sivappumaanavar


    Kaatukullae keisalimaram - காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் Kaatukullae keisalimaram - காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் Reviewed by Christking on November 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.