Piranthar Ivulagil - பிறந்தார் இவ்வுலகில் : Christmas Song - Christking - Lyrics

    Piranthar Ivulagil - பிறந்தார் இவ்வுலகில் : Christmas Song

    SONG: Uyarthi Paduvean
    PERFORMED BY: Anish Philip Premnath
    LYRICS: Rev.Dr.M.Vincent Samuel
    MUSIC: Vinny Allegro

    பிறந்தார் இவ்வுலகில் இயேசு ராஜாவாய் பூவில் வந்தார்
    பாவம் போக்கும் பரிகாரியாய் பிறந்தார் என் இயேசுவே
    என் சாபம் நீக்கும் இரட்சகராய் பிறந்தார் என் இயேசுவே
    ஓசன்னா உயர்த்தி உம்மை பாடுவேன்
    ஓசன்னா என் நாளுமே
    ஆராதனை உம்மைப் போற்றி பாடுவேன்
    ஆராதனை என் நாளுமே

    1. தூதர்கள் போற்றிடவே ஞானிகள் வணங்கிடவே
    வல்லமை உள்ளவரே வணங்கி தொழுதிடுவேன்
    பாவம் போக்கும் பரிகாரியாய் பிறந்தார் என் இயேசுவே
    என் சாபம் நீக்கும் இரட்சகராய் பிறந்தார் என் இயேசுவே
    ஓசன்னா உயர்த்தி உம்மை பாடுவேன்
    ஓசன்னா என் நாளுமே
    ஆராதனை உம்மைப் போற்றி பாடுவேன்
    ஆராதனை என் நாளுமே

    We worship you - 2
    ஆராதிப்போம் நம் இயேசுவை (2)


    Piranthar Ivulagil - பிறந்தார் இவ்வுலகில் : Christmas Song Piranthar Ivulagil - பிறந்தார் இவ்வுலகில் : Christmas Song Reviewed by Christking on November 27, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.