Belanulla Nagaramaam - பெலனுள்ள நகரமாம் : Bro. Sam Jebadurai - Christking - Lyrics

    Belanulla Nagaramaam - பெலனுள்ள நகரமாம் : Bro. Sam Jebadurai


    Pelanulla Nagaramaam Yesuvandai Bayamindri
    Oodi Nee Vanthiduvaai Sanjalathirkoru Vazhi Illayea
    Santhatham Avar Nammai Kaathu Kolvar - 2

    1. Kazhugupol Paranthu Nee Unnathathil
    Vazhgindra Jeeviyam Vanjithu Kol
    Kathirunthidugaiyil Eenthiduvar
    Perukamulla Belan Makkalukku - 2

    2. Maranamthan Varugilum Payapadathea
    Virainthunnai Karthar Thaam Kathiduvar
    Yathondrum Unnai Payappadutha
    Yengumillai Yendru Visuvasipom - 2

    3. Aaruthal Adaiyum Annadu Sendru
    Yesuvin Maarbil Naan Aananthipean
    Paramasugam Tharum Utrugalil
    Paranodu Nithiyam Nannum Servean - 2

    பெலனுள்ள நகரமாம் இயேசுவண்டை பயமின்றி
    ஓடி நீ வந்திடுவாய் சஞ்ஜலத்திற்கொரு வழி இல்லையே
    சந்ததம் அவர் நம்மை காத்துக்கொள்வார் - 2

    1. கழுகு@பால் பறந்து நீ உன்னதத்தில்
    வாழ்கின்ற ஜீவியம் வாஞ்சித்துக்கொள்
    காத்திருந்திடுகையில் ஈந்திடுவார்
    பெருக்கமுள்ள பெலன் மக்களுக்கு - 2

    2. மரணம்தான் வருகிலும் பயப்படா@த
    விரைந்துன்னை கர்த்தர் தாம் காத்திடுவார்
    யாதொன்றும் உன்னை பயப்படுத்த
    எங்குமில்லை என்று விசுவாசிப்பாய்- - 2

    3. ஆறுதல் அடையும் அந்நாடு சென்று
    இயேசுவின் மார்பில் நான் ஆனந்திப்பேன்
    பரமசுகம் தரும் ஊற்றுகளில்
    பரனோடு நித்தியம் நானும் சேர்வேன் - 2

    Belanulla Nagaramaam - பெலனுள்ள நகரமாம் : Bro. Sam Jebadurai Belanulla Nagaramaam - பெலனுள்ள நகரமாம் : Bro. Sam Jebadurai Reviewed by Christking on November 27, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.