Bethlagemin Maattuththozhuvil - பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் - Christking - Lyrics

    Bethlagemin Maattuththozhuvil - பெத்லகேமின் மாட்டுத்தொழுவில்

    SONG: BETHLAHEMIL
    ALBUM: CHRISTMAS SINGLE
    TUNE AND LYRICS: PR.EBENEZER
    MUSIC: VINNY ALLEGRO

    பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார்
    வானம் பூமி யாவும் படைத்த தேவன்-இயேசு
    கன்னி மரியின் மடியில் வந்து தவழ்ந்தார்
    ஆதி அந்தமான நித்திய தேவன்-2

    பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவே
    வந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே-2

    ஏதேன் ஆதாம் சாபம் தீர்க்க
    தேவ பாலன் பிறந்திட்டாரே
    மனிதர் நம்மை இரட்சிக்கவே
    மகிமை எல்லாம் துறந்திட்டாரே-2

    பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவே
    வந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே-2

    விண்ணில் தூதர் வாழ்த்திடவே
    மண்ணில் மேய்ப்பர் வணங்கிடவே
    இருளில் மின்னும் நட்சத்திரமாய்
    நம் வாழ்வை ஒளிமயமாக்கினாரே-2

    பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவே
    வந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே-2-பெத்லகேமின்

    Bethlagemin Maattuththozhuvil Piranthaar
    Vaanam Boomi Yaavum Padaiththa Daevan-Yesu
    Kanni Mariyin Madiyil Vanthu Thavazhnthaar
    Aathi Anthamaana Niththiya Daevan-2

    Piranthaarae Piranthaarae Nam Paavam Pokkavae
    Vanthaarae Vanthaarae Nam Vaazhvai Maatravae-2

    Aethaen Aathaam Sabam Theerkka
    Theva Paalan Piranthitarae
    Manithar Nammai Ratchikkavae
    Magimai Ellaam Thuranthitaarae-2

    Piranthaarae Piranthaarae Nam Paavam Pokkavae
    Vanthaarae Vanthaarae Nam Vaazhvai Maatravae-2

    Vinnil Thoothar Vaazhththidavae
    Mannil Meippar Vanaangidavae
    Irulil Minnum Natchaththiramaai
    Nam Vaazhvai Olimayamaakkinaarae-2

    Piranthaarae Piranthaarae Nam Paavam Pokkavae
    Vanthaarae Vanthaarae Nam Vaazhvai Maatravae-Bethlahemil


    Bethlagemin Maattuththozhuvil - பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் Bethlagemin Maattuththozhuvil - பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் Reviewed by Christking on November 27, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.