Ummai Nambinom - உம்மை நம்பினோம் : Rev Paul Thangiah - Christking - Lyrics

    Ummai Nambinom - உம்மை நம்பினோம் : Rev Paul Thangiah


    உம்மை நம்பினோம் இயேசுராஜா வெட்கப்பட்டுப் போவதில்லை
    கண்கள் காணவில்லை, செவிகள் கேட்கவில்லை
    இதயத்தில் தோன்றவில்லை, நீர் ஆயத்தமாக்கினதை - உம்மை

    1. இரவில் உண்டாகும் பயத்திற்கும்
    பகலில் பறக்கும் அம்பிற்கும்
    இருளில் நடமாடும் கொள்ளைநோயக்கும்
    பயப்படாமல் நீ வாழ்ந்திடுவாய் - (2) - கண்கள்

    2. உம் வழிகள் எல்லாம் காக்கும்படி
    தூதர்களை அவர் அனுப்பிடுவார்
    சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
    சர்ப்பத்தையும் நீ மிதித்திடுவாய் - (2) - கண்கள்


    Ummai Nambinom - உம்மை நம்பினோம் : Rev Paul Thangiah Ummai Nambinom - உம்மை நம்பினோம் : Rev Paul Thangiah Reviewed by Christking on November 27, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.