Thaguthiyae Illa - தகுதியில்ல : Jeevan Lal :: Giftson Durai - Christking - Lyrics

    Thaguthiyae Illa - தகுதியில்ல : Jeevan Lal :: Giftson Durai


    தகுதியில்ல உங்க முகத்தைப் பாக்க
    ஆனால் நீர் என்னை நேசித்தீர்
    நீர் விரும்பும் உள்ளமே எனக்கு இல்ல
    நீர் விரும்பும் உள்ளமே எனக்கு இல்ல

    என் இயேசுவே எந்தன் உயிரே
    உடைந்த உள்ளத்தை தேற்றிடுமே - 2
    பாவியான என்னையும் ஏற்றுக் கொள்ளுமே

    1. துணிகரமாய் நான் பாவம் செய்தேன்
    உமக்கு விரோதமாய் எழும்பி நின்றேன் - (2)
    என்னை மன்னியுமே மன்னியுமே
    உம் இரத்தத்தால் என்னைக் கழுவிடுமே - (2) - என் இயேசுவே

    2. உம் சமுகம் விட்டு விலகிச் சென்றேன்
    பாவம் செய்து உம்மை மறுதலித்தேன் - (2)
    என்னை மன்னியுமே மன்னியுமே
    உம் இரத்தத்தால் என்னைக் கழுவிடுமே - (2) - என் இயேசுவே

    Thaguthi illa Unga Mugaththa Paakka
    Aanaal Neer Ennai Nesitheer
    Neer Virumbum Ullamae Enakku illa (2)

    En Yesuvae Endhan Uyirae
    Udaindha Ullaththai Thaettridumae - 2
    Paaviyaana Ennaiyum Yaettrukkollumae

    1. Thunigaramaai Naan Paavam Seidhaen
    Umakku Virodhamaai Ezhumbi Nindraen - 2
    Ennai Manniyumae Manniyumae
    Um Raththathaal Ennai Kazhuvidumae - 2 - En Yesuvae

    2. Um Samoogam Vittu Vilagich Chendraen
    Paavam Seidhu Ummai Marudhalithaen - 2
    Ennai Manniyumae Manniyumae
    Um Raththathaal Ennai Kazhuvidumae - 2 - En Yesuvae


    Thaguthiyae Illa - தகுதியில்ல : Jeevan Lal :: Giftson Durai Thaguthiyae Illa - தகுதியில்ல : Jeevan Lal :: Giftson Durai Reviewed by Christking on November 28, 2018 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.