Kutty Kutty Poovai - குட்டிக் குட்டிப் பூவாய் : Stella Ramola :: Album : Velichem Thedi - Christking - Lyrics

    Kutty Kutty Poovai - குட்டிக் குட்டிப் பூவாய் : Stella Ramola :: Album : Velichem Thedi


    குட்டிக் குட்டிப் பூவாய் சுட்டி சுட்டி மானாய்
    சுத்தி சுத்தி ஓடிவந்து பாட்டு பாடி ஆட - (2)
    என் செல்லமே குழந்தையே இயேசுவே
    என் கையில் தூக்கியே கொஞ்சுவேன் - குட்டிக்

    1) Jolly -யான மோட்சம் விட்டு பூமிய தேடி வந்து
    எங்கள அணைச்சுக்கிட்ட பாலனே - (2)
    செல்லமே செல்லமே செல்லமே எங்க கூடவே என்றுமே இருந்திட்டா
    எல்லாமே take it easy தான் - (2)

    2) பாவியான மக்களோடே பாவத்தை மன்னிச்சுட்டு
    நெஞ்சுல அணைச்சுக்கிட்ட பாலனே
    சொந்தமே சொந்தமே சொந்தமே இனி சோகமே இல்லையே வாழ்விலே
    என்றுமே lile -ல்ல happy தான் - (2)

    Kutti Kutti Poovai Sutti Sutti Maanaai
    Suthi Suthi Oodi vanthu Pattu Padida Adida - 2
    En chellamey Kuzhanthaiye Yesuvey
    En Kaiyil thookiyey Konchuven - Kutti

    1) Jollyyana Motcham vittu Poomiya thedi vanthu
    Engala Anachukita palaney
    Chellamey Chellamey Chellamey enga kudavey endrumey irunthitta
    Ellamey take it easy than - (2) - Kutti

    2) Paaviyana Makaloda pavatha mannichittu
    Nenjula anachukita palaney
    Sonthamey Sonthamey Sonthamey ini sogamey illaye vazhviley
    Endrumey life la happy than - (2)

    Kutty Kutty Poovai - குட்டிக் குட்டிப் பூவாய் : Stella Ramola :: Album : Velichem Thedi Kutty Kutty Poovai - குட்டிக் குட்டிப் பூவாய் : Stella Ramola :: Album : Velichem Thedi Reviewed by Christking on December 16, 2018 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.