Nalliravil Bethlahemil - நள்ளிரவில் பெத்லகெமில் :: Reshma Abraham

    Nalliravil Bethlahemil - நள்ளிரவில் பெத்லகெமில் :: Reshma Abraham


    நள்ளிரவில் பெத்லகெமில் இயேசு பாலன் வந்துதித்தார்
    அல்லேலூயா அல்லேலூயா (2)
    புல்லணையில் தேவ குமாரன் ஏழையாக வந்துதித்தார்
    அல்லேலூயா அல்லேலூயா (2)

    1. பூமியில் அமைதி தோன்றிட
    மனிதரின் பாவங்கள் தீர்த்திட
    வான் தூதர் வார்த்தை நிறைவேறியதே
    கன்னிமரியாளின் மைந்தனாக - (2)
    அந்நாளில் இயேசு பிறந்தார் - நள்ளிரவில்

    2. நீதியின் சூரியன் ஆகவே
    நித்தியத்தில் நம்மை சேர்க்கவே
    சமாதான பிரபுவாய் இயேசு வந்தார்
    பரலோக மகிமையை துறந்து வந்தார் - (2)
    அன்பை விதைக்க வந்தார் - நள்ளிரவில்


    Nalliravil Bethlahemil - நள்ளிரவில் பெத்லகெமில் :: Reshma Abraham Nalliravil Bethlahemil - நள்ளிரவில் பெத்லகெமில் :: Reshma Abraham Reviewed by Christking on December 01, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.