Senaigalin Dhevanuku - சேனைகளின் தேவனுக்கு - Christking - Lyrics

    Senaigalin Dhevanuku - சேனைகளின் தேவனுக்கு


    சேனைகளின் தேவனுக்கு பாடு கீதமே
    கேட்கும் நெஞ்சம் ராகத்தோடு போடும் தாளமே
    இசை மழையில் நனைந்திடவே
    பரவசமாய் மகிழ்ந்திடவே - (2)

    1. தேவ தேவன் நீர் எமை சுத்தமாக்கினீர்
    உறைந்த மாமழையில் வெண்மையாக்கினீர்
    உற்சாக ஆவி தோன்றிட செய்யும் என்றுமே களிகூரும்
    உலர்ந்த எலும்புகள் களிகூரும் - (2) - சேனைகளின்

    2. ஜீவ தேவன் நீர் என் சொந்தமாயினீர்
    கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் மேன்மையாக்கினீர் - (2)
    சந்தோஷ காற்று வீசிடச் செய்யும்
    மனம் அதில் இளைப்பாறும் (எங்கள்) - (2) - சேனைகளின்


    Senaigalin Dhevanuku - சேனைகளின் தேவனுக்கு Senaigalin Dhevanuku - சேனைகளின் தேவனுக்கு Reviewed by Christking on December 01, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.