Oru Adhikaalai Neram - ஒரு அதிகாலை நேரம் :: Reegan Dhanasekar - Christking - Lyrics

    Oru Adhikaalai Neram - ஒரு அதிகாலை நேரம் :: Reegan Dhanasekar


    ஒரு அதிகாலை நேரம் பாலன் இயேசு பிறந்தார் ( 3)
    அன்னை மரி மடியிலே அற்புதமாய் தவழ்ந்தவர்
    மனுக்குலம் மீட்டிடவே மனுவுரு எடுத்தவர் - (2)

    1. ஆட்டிடையர் அதிர்ந்திட தூதன் அவன் தேற்றிட
    (அந்த) மேய்ப்பர்கள் யாவரும் தேடியே வந்து
    பாலனைக் கண்டிட (த் தொழுதிட) - ஒரு

    2. பெத்லையில் பிறந்திட்ட வானவரைத் தொழுதிட
    ஞானிகள் யாவரும் தேடியே
    வந்து பணிந்து வணங்கிட - (2) - ஒரு

    3. சமாதானம் தந்திட சர்வத்தையும் நடத்திட
    (இயேசு) விண்ணவர் ஜோதி மண்ணுக்கு வந்தது
    மனுவை மீட்டிட - (2) - ஒரு


    Oru Adhikaalai Neram - ஒரு அதிகாலை நேரம் :: Reegan Dhanasekar Oru Adhikaalai Neram - ஒரு அதிகாலை நேரம் :: Reegan Dhanasekar Reviewed by Christking on December 01, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.