Nandriudan Thuthipaen - நன்றியுடன் துதிப்பேன் :: Joevin | Vallavar - Christking - Lyrics

    Nandriudan Thuthipaen - நன்றியுடன் துதிப்பேன் :: Joevin | Vallavar


    நன்றியுடன் துதிப்பேன் நல்லவரே உம்மையே
    நாளெல்லாம் பாடுவேன் என்றுமே - (2)

    1. அரணும் கோட்டையுமானீர்
    எந்தன் வாழ்க்கையில் நங்கூரமானீர் - (2)
    துயர நேரத்தில் என்னை தேற்றிடும் தேற்றரவாளரானீர்
    எந்தன் தேற்றரவாளரானீர் - நன்றியுடன்

    2. வழியும் வெளிச்சமுமானீர்
    எந்தன் வாழ்க்கையில் ஜீவனாயானீர் - (2)
    குழியில் இருந்து என்னை மீட்டிட
    எந்தன் அன்பின் மீட்பரானீர் - (2) - நன்றியுடன்

    3. ஆதியும் அந்தமுமானீர்
    எந்தன் வாழ்க்கையில் நிரந்தரமானீர் - (2)
    உம்மை என்றுமே துதித்திட
    (எந்தன்) துதிக்குப் பாத்திரரானீர் - (2) - நன்றியுடன்

    4. மேகஸ்தம்பமானீர் இரவில்
    அக்கினிஸ்தம்பமாயானீர் - (2)
    நீர் என்னோடு என்றும் இருப்பதால்
    (எந்தன்) இம்மானுவேலரானீர் - நன்றியுடன்


    Nandriudan Thuthipaen - நன்றியுடன் துதிப்பேன் :: Joevin | Vallavar Nandriudan Thuthipaen - நன்றியுடன் துதிப்பேன் :: Joevin | Vallavar Reviewed by Christking on December 01, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.