Ummai Thaan Nambiyirukken - உம்மைதான் நம்பியிருக்கிறோம் :- Davidsam Joyson - Christking - Lyrics

Ummai Thaan Nambiyirukken - உம்மைதான் நம்பியிருக்கிறோம் :- Davidsam Joyson


உம்மைதான் நம்பியிருக்கிறோம்
உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2
அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே
உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2- உம்மைதான்

1.நீங்கதான் எதாவது செய்யணும்
என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்-2
நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு-2
உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம்

2.நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு
உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்-2
நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்-2
உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம்

Ummai thaan nambiyirukken
ummayandri yarum illaiyappa-2
Arputham seyyungappa enga vazhkkayile
ummai thaan nambiyirukkom yesappa-2

1.Neenga thaa yethaavathu seyyanum
endru ethirpaarththu kaaththirukkirom-2
Neer sonna vaarththaya pidiththukkondu-2
Unga mugaththaye nokki irukkirom-2-Arputham

2.Ninthayum avamaanamum sagiththukkondu
um settai nizhalile vanthu Nirkirom-2
Nichchayamaay seiveer endra nambikkaiyil-2
Unga karaththai nokki irukkirom-2-Arputham


Ummai Thaan Nambiyirukken - உம்மைதான் நம்பியிருக்கிறோம் :- Davidsam Joyson Ummai Thaan Nambiyirukken - உம்மைதான் நம்பியிருக்கிறோம் :- Davidsam Joyson Reviewed by Christking on 13:49:00 Rating: 5

No comments:

Powered by Blogger.