Ummai Thaan Nambiyirukken - உம்மைதான் நம்பியிருக்கிறோம் :- Davidsam Joyson - Christking - Lyrics

    Ummai Thaan Nambiyirukken - உம்மைதான் நம்பியிருக்கிறோம் :- Davidsam Joyson


    உம்மைதான் நம்பியிருக்கிறோம்
    உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2
    அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே
    உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2- உம்மைதான்

    1.நீங்கதான் எதாவது செய்யணும்
    என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்-2
    நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு-2
    உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம்

    2.நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு
    உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்-2
    நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்-2
    உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம்

    Ummai thaan nambiyirukken
    ummayandri yarum illaiyappa-2
    Arputham seyyungappa enga vazhkkayile
    ummai thaan nambiyirukkom yesappa-2

    1.Neenga thaa yethaavathu seyyanum
    endru ethirpaarththu kaaththirukkirom-2
    Neer sonna vaarththaya pidiththukkondu-2
    Unga mugaththaye nokki irukkirom-2-Arputham

    2.Ninthayum avamaanamum sagiththukkondu
    um settai nizhalile vanthu Nirkirom-2
    Nichchayamaay seiveer endra nambikkaiyil-2
    Unga karaththai nokki irukkirom-2-Arputham


    Ummai Thaan Nambiyirukken - உம்மைதான் நம்பியிருக்கிறோம் :- Davidsam Joyson Ummai Thaan Nambiyirukken - உம்மைதான் நம்பியிருக்கிறோம் :- Davidsam Joyson Reviewed by Christking on May 17, 2019 Rating: 5

    2 comments:

    1. Hi hello brother I'm corneliu ragu by kpm. This my WhatsApp number 9585130117 send my um kirubai song brother nice song

      ReplyDelete
    2. I'm corneliu Graphic my work

      ReplyDelete

    Powered by Blogger.