Isravele Isravele - இஸ்ரவேலே இஸ்ரவேலே :- Jollee Abraham - Christking - Lyrics

    Isravele Isravele - இஸ்ரவேலே இஸ்ரவேலே :- Jollee Abraham


    பல்லவி
    இஸ்ரவேலே இஸ்ரவேலே நீ ஏன்
    கலங்குகிறாய் திகைக்கிறாய் - 2
    உனை காபேன் என்று சொன்னவர்
    வாக்கு மாறாதவர் -2
    அழைத்தவர் உன்னை நடத்துவார்
    கலங்காதே நீ திகையாதே - 2

    சரணம் I
    இருபுறம் கருக்குள்ள வார்த்தையாம் பட்டையம்
    தரவில்லையே -2
    இருளை அகற்றி ஒளியாய் உன் முன்
    நிற்கவில்லையோ ஒளி வீசவில்லையோ - 2

    சரணம் II
    காக்கும் தேவன் உன்னை தோளில்
    சுமக்கவில்லையோ - 2
    சந்துருவின் முன்னாள் உன்னை அபிஷேகத்து
    உயர்த்தவில்லையோ இயேசு நடத்தகவில்லையோ
    (உன் வாழ்வு செழிக்கவில்லையோ)

    சரணம் III
    செங்கடலை பிளந்து வழியை ஆயத்தம்
    செய்யவில்லையோ - 2
    எகிப்தின் சேனைகளை செங்கடலில் அமிழ்த்தி
    கவிழ்க்கவில்லையோ உன்னை மீட்கவில்லையோ - 2


    Isravele Isravele - இஸ்ரவேலே இஸ்ரவேலே :- Jollee Abraham Isravele Isravele - இஸ்ரவேலே இஸ்ரவேலே :- Jollee Abraham Reviewed by Christking on June 24, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.