Megam Pondra Saatchigalae - மேகம் போன்ற சாட்சிகளே :- Puthiya Anubavam 4 - Christking - Lyrics

    Megam Pondra Saatchigalae - மேகம் போன்ற சாட்சிகளே :- Puthiya Anubavam 4

    மேகம் போன்ற சாட்சிகளே எம்மை முன் சென்ற சுத்தர்களே
    பரலோகத்தின் வீதிகளில் எங்கள் ஓட்டத்தை காண்பவரே
    இவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலே
    இவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலே
    உங்கள் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்
    உந்தன் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்

    அக்கினியுள்ளே வேகவில்லை தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை
    கடும்புயல் அடித்தும் அசையவில்லை உன்னத தேவனின் சீஷர்களே

    முட்ச்செடியின் மோசேயே தேவ மகிமையை கண்டவனே
    பார்வோனின் அரண்மனை வாழ்கையையும் குப்பையாய் எண்ணின சீமானே
    நிந்தையின் குரலை கேட்கையிலே திறப்பின் வாசலில் நின்றவனே
    நிந்தையின் குரலை கேட்கையிலே திறப்பின் வாசலில் நின்றவனே
    உம்மை போல் நானும் ஆகனுமே அவரின் நண்பனாய் மாறனுமே
    உம்மை போல் நானும் ஆகனுமே அவரின் நண்பனாய் ஆகனுமே

    அக்கினியுள்ளே வேகவில்லை தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை
    கடும்புயல் அடித்தும் அசையவில்லை உன்னத தேவனின் சீஷர்களே (2)

    சூழல் காற்றின் எலியாவே யேசபேலை வென்றவனே
    பாகாலை வெட்கப்படுத்தி சவாலை வென்றவனே
    கர்மேலின் மேல் அக்கினியை இறக்கி கர்த்தரே தேவன் என்று முழங்கி
    இவ்வுலகே பின் மாறினாலும் தேவனுக்காக நின்றவனே

    அக்கினியுள்ளே வேகவில்லை தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை
    கடும்புயல் அடித்தும் அசையவில்லை உன்னத தேவனின் சீஷர்களே (4)

    Megam pondra saatchigalae Emmai mun sendra suthargalae
    Paralogathin veethigalil engal ottathai kaanbavarae
    Ivvulgennai mayakkayilae Saathaanin sathigal valaikkayilae
    Ivvulgennai mayakkayilae Saathaanin sathigal valaikkayilae
    Ungal saatchiyai ninaithiduvaen undhan otaathai thodarnthiduvaen
    Undhan saatchiyai ninaithiduvaen undhan otaathai thodarnthiduvaen

    Akkiniyullae vegavillai thanneerinullae moozhgavillai
    kadmbuyal adithum asayavillai Unnadha dhevanin sheeshargalae

    Mutchediyin moseyae dheva magimayai kandavanae
    Paarvonin aranmanai vaazhkaayayum kuppayaay ennina seemaanae
    Paarvonin aranmanai vaazhkaayayum kuppayaay ennina seemaanae
    Ninthayin kuralai ketkayilae thirappin vaasalil nindravanae
    Ummai pol naanum aaganumae avarin nanbanaai maranumae
    Ummai pol naanum aaganumae avarin nanbanaai aaganumae

    Akkiniyullae vegavillai thanneerinullae moozhgavillai
    kadmbuyal adithum asayavillai Unnatha dhevanin sheeshargalae (2)

    Suzhal kaatrin eliyaavae Esabelai vendravanae
    Paagaalai vetkappaduthi savaalai vendravanae
    Karmelil mel akkiniyai irakiki kartharae dhevan endru muzhangi
    Ivvulagae pin maarinaalum dhevanukkaga nindravanae

    Akkiniyullae vegavillai thanneerinullae moozhgavillai
    kadmbuyal adithum asayavillai Unnatha dhevanin sheeshargalae (2)

    Megam Pondra Saatchigalae - மேகம் போன்ற சாட்சிகளே :- Puthiya Anubavam 4 Megam Pondra Saatchigalae - மேகம் போன்ற சாட்சிகளே :- Puthiya Anubavam 4 Reviewed by Christking on June 24, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.