Neer Seyya Ninaiththathu - நீர் செய்ய நினைத்தது :- Davidsam Joyson - Christking - Lyrics

    Neer Seyya Ninaiththathu - நீர் செய்ய நினைத்தது :- Davidsam Joyson


    நீர் செய்ய நினைத்தது தடைபடாது
    எனக்காக யாவையும் செய்யும் தேவனே-2
    உம் வேலைக்காக காத்திருக்க
    பொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய

    1.காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம்
    மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை-2
    என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
    எனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய

    2.தடை போல சத்துரு வாசலை அடைத்தாலும்
    தடைகளை உடைக்கும் நீர்
    என் முன்னாய் நடந்து செல்வீர்-2
    எனக்காக ஆயத்தம் பண்ணினதை
    என் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய

    Neer seyya ninaiththathu thadaipadaathu
    enakkaaka yaavaiyum seiyum thevane-2
    Um velaikkaaga kaaththirukka
    porumayai enakku thantharulum-2-Neer seyya

    1.Kaalangal maaralaam Manithargal maaralaam
    Maaratha thevan iruppathaal kalakkam illai-2
    ennodu neer sonna vaarththayai
    enakkaga niraivetruveer-2-Neer seiya

    2.Thadai pola saththuru vaasalai adaiththaalum
    Thadaigalai udaikkum neer
    en munnay nadanthu selveer-2
    Enakkaga aayaththam panninathai
    en kannaal kaana seiveer-2-Neer seiya


    Neer Seyya Ninaiththathu - நீர் செய்ய நினைத்தது :- Davidsam Joyson Neer Seyya Ninaiththathu - நீர் செய்ய நினைத்தது :- Davidsam Joyson Reviewed by Christking on July 30, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.