Yaar Aatchi Seithal Enna - யார் ஆட்சி செய்தால் என்ன - Christking - Lyrics

    Yaar Aatchi Seithal Enna - யார் ஆட்சி செய்தால் என்ன


    சபையாய் ஒருமனமாய் சேர்ந்து செயல்படுவோம்
    சோர்ந்திடாமல் நிற்போம் இந்தியா நமதே-2
    யார் ஆட்சி செய்தால் என்ன அதிகாரம் கர்த்தர் கையில்
    எதிரான சூழ்ச்சிகளை எழுப்புதல் வீழ்த்திடுமே-2

    கட்டிடம் இடித்திட்டாலும் சபைகள் அழிவதில்லை
    கட்டிடம் அழித்திடலாம் சபைக்கோ முடிவேயில்லை
    ஏனென்றால் சரீரமே ஆலயம் கிறிஸ்துவே தலைவர்
    ஜனங்களே ஆலயம் இயேசுவே தலைவர்

    யார் ஆட்சி செய்தால் என்ன அதிகாரம் கர்த்தர் கையில்
    எதிரான சூழ்ச்சிகளை எழுப்புதல் வீழ்த்திடுமே-2

    பாடுகள் நெருக்கினாலும் பயந்து போக மாட்டோம்
    பாடுகள் மத்தியிலும் சத்தியம் பேசிடுவோம்
    நித்திய இராஜ்யமே சத்தியம் இயேசுவின் ஆட்சி நிச்சயம்
    நித்திய இராஜ்ஜியமே ஜெயிக்கும் இயேசுவின் ஆட்சி நிலைக்கும்

    யார் ஆட்சி செய்தால் என்ன அதிகாரம் கர்த்தர் கையில்
    எதிரான சூழ்ச்சிகளை எழுப்புதல் வீழ்த்திடுமே-2

    சபையாய் தைரியமாய் சேர்ந்து செயல்படுவோம்
    சோர்ந்திடாமல் நிற்போம் இந்தியா நமதே-2

    {Sabiayaai Orumanamaai
    Searnthu Seyal Paduvom
    Sornthidamal Nirpom
    India Namathe} x2

    {Yaar Aatchi Seithal Enna
    Athikaram Karthar Kaiyil
    Ethirana Suzhchigalai
    Ezhuputhal Veezhthidumae} x2

    Kattidam Idithitalum
    Sabaigal Azhivathilai
    Kattidam Azhithidalam
    Sabaiko Mudivaeilai
    Yenendral
    Sariramae Aalayam
    Christhuvae Thalaivar
    Janangale Aalayam
    Yesuvae Thalaivar
    {Yaar Aatchi Seithal Enna
    Athikaram Karthar Kaiyil
    Ethirana Suzhchigalai
    Ezhuputhal Veezhthidumae} x2

    Padugal Nerukkinalum
    Bayanthu Pogamaatom
    Padugal Mathiyillum
    Sathiyam Peasiduvom
    Nithiya Rajiyamae Sathiyam
    Yesuvin Aatchi Nitchayam
    Nithiya Rajiyamae Jeyikkum
    Yesuvin Aatchi Nellaikkum
    {Yaar Aatchi Seithal Enna
    Athikaram Karthar Kaiyil
    Ethirana Suzhchigalai
    Ezhuputhal Veezhthidumae} x2
    {Sabiayaai Thairiyamaai
    Searnthu Seyal Paduvom
    Sornthidamal Nirpom
    India Namathe} x2



    Yaar Aatchi Seithal Enna - யார் ஆட்சி செய்தால் என்ன Yaar Aatchi Seithal Enna - யார் ஆட்சி செய்தால் என்ன Reviewed by Christking on August 21, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.