Malaigal Vilaginalum - மலைகள் விலகினாலும் :- Joshua Jabez - Christking - Lyrics

    Malaigal Vilaginalum - மலைகள் விலகினாலும் :- Joshua Jabez


    மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும்-2
    உந்தன் கிருபையோ அது மாறாதது
    உந்தன் தயவோ அது விலகாதது-2

    ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
    ஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-2

    மலைகளைப் போல மனிதனை நம்பினேன்
    விலகும் போதோ உள்ளே உடைந்தேன்-2
    கன்மலையே என்னை எப்போது மறந்தீர்
    உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர்-2

    ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
    ஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-2

    கால்கள் சறுக்கி விழுந்த போதிலும்
    கரத்தை பிடித்து கன்மலை மேல் நிறுத்தினீர்-2
    கன்மலையே என்னை எப்போது மறந்தீர்
    உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர்-2

    ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
    ஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-4

    Malaigal Vilaginalum Parvatham Peyarnthalum-2
    Unthan Kirubayo Athu Maraathathu
    Unthan Thayavo Athu Vilagaathathu-2

    Aarathippen Ummai Mathramae
    Aaraathippen Ummai Mattumae-yesuve-2

    Malaigalaippola Manithanai Nambinen
    Vilagum Botho Ullae Udainthaen-2
    Kanmalayae Ennai Eppothu Marantheer
    Uraividamae Neer Vilagavum Matteer-2

    Aarathippen Ummai Mathramae
    Aaraathippen Ummai Mattumae-yesuve-2

    Kaalgal Sarukki Vizhuntha Pothilum
    Karaththai Pidiththu Kanmalai Mel Niruththineer-2
    Kanmalayae Ennai Eppothu Marantheer
    Uraividamae Neer Vilagavum Matteer-2

    Aarathippen Ummai Mathramae
    Aaraathippen Ummai Mattumae-yesuve-4



    Malaigal Vilaginalum - மலைகள் விலகினாலும் :- Joshua Jabez Malaigal Vilaginalum - மலைகள் விலகினாலும் :- Joshua Jabez Reviewed by Christking on September 02, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.