Ullamellam Uruguthaiyo - உள்ளமெல்லாம் உருகுதையோ :- Album : Suvasamulla Yaavum - Christking - Lyrics

    Ullamellam Uruguthaiyo - உள்ளமெல்லாம் உருகுதையோ :- Album : Suvasamulla Yaavum


    1. உள்ளமெல்லாம் உருகுதையோ
    உத்தமனை நினைக்கையிலே
    உம்மையல்லால் வேறே தெய்வம்
    உண்மையாய் இங்கில்லையே
    கள்ளனென்று தள்ளிடாமல்
    அள்ளி என்னை அணைத்தவா
    சொல்லடங்கா நேசத்தாலே
    சொந்தமாக்கிக் கொண்டீரே

    2. எத்தன் என்னை உத்தமனாக்க
    சித்தம் கொண்டீர் என் ஏசையா
    எத்தனையாம் துரோகம் நான் செய்தேன்
    அத்தனையும் நீர் மன்னித்தீர்
    இரத்தம் சிந்த வைத்தேனே நான்
    அத்தனையும் என் பாவமன்றோ
    கர்த்தனே உம் அன்புக்கீடாய்
    நித்தம் உம்மையே சேவிப்பேன்

    3. மேக மீதில் இயேசு ராஜன்
    வேகம் வரும் நாள் என்றோ
    லோகமீதில் காத்திருப்போர்
    ஏக்கமெல்லாம் தீர்ந்திட
    தியாக ராஜன் இயேசுவை நான்
    முகமுகமாய் தரிசிக்க
    ஆவலோடு ஏங்கும் தாசன்
    சோகம் நீங்கும் நாள் எப்போ

    .
    1. Ullamellam Urukuthaiyo
    Uththamanai Ninaikkaiyile
    Ummaiyallal Vere Theyvam
    Unmaiyay Ingkillaiye
    Kallanenru Thallitamal
    Alli Ennai Anaiththava
    Sollatangka Nesaththale
    Sonthamakkik Kontire

    2. Eththan Ennai Uththamanakka
    Siththam Kontir en Eesaiya
    Eththanaiyam Thurokam Nan Seythen
    Aththanaiyum Nir Manniththir
    Iraththam Sintha Vaiththene Nan
    Aththanaiyum en Pavamanro
    Karththane Um Anpukkitay
    Niththam Ummaiye Sevippen
    ...ullamellam

    3. Meka Mithil Iyesu Rajan
    Vekam Varum Nal Enro
    Lokamithil Kaththiruppor
    Eekkamellam Thirnthita
    Thiyaka Rajan Iyesuvai Nan
    Mukamukamay Tharisikka
    Aavalotu Eengkum Thasan
    Sokam Ningkum Nal Eppo
    ...ullamellam



    Ullamellam Uruguthaiyo - உள்ளமெல்லாம் உருகுதையோ :- Album : Suvasamulla Yaavum Ullamellam Uruguthaiyo - உள்ளமெல்லாம் உருகுதையோ :- Album : Suvasamulla Yaavum Reviewed by Christking on September 09, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.