Ezhupudhalin Thee - எழுப்புதலின் தீ :- Sis.Johannah Elangovan - Christking - Lyrics

    Ezhupudhalin Thee - எழுப்புதலின் தீ :- Sis.Johannah Elangovan



    எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே
    தேசத்தின் மேலே பற்றி எரியுதே
    எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே
    சபையின் மேலே பற்றி எரியுதே-2

    1.தேவ சபையில் ஒன்று கூடி துதிக்கிற போது
    ஆவியானவர் எங்களை நிரப்பிடும் போது
    கர்த்தரின் பிரசன்னம் பலமாய் இறங்கும்
    அபிஷேகம் எங்களை அனல் மூட்டுமே-2

    பரலோக அக்கினி புடமிடும் அக்கினி
    பட்சிக்கும் அக்கினி அபிஷேக அக்கினி-2-எழுப்புதலின்

    2.தேவ சமூகத்தில் ஒருமனமாய் ஜெபிக்கிற போது
    தேசத்துக்காக திறப்பில் நின்று அழுகிற போது
    கர்த்தரின் வல்லமை கிருபையாய் இறங்கும்
    சத்துருவின் சேனையை சுட்டெரிக்குமே-2

    பரலோக அக்கினி புடமிடும் அக்கினி
    பட்சிக்கும் அக்கினி அபிஷேக அக்கினி-2-எழுப்புதலின்

    உஜ்ஜீவ அக்னி நடு மண்டுச்சுன்னதே
    தேஷ்மு பய் மண்டுச்சுன்னதே
    உஜ்ஜீவ அக்னி நடு மண்டுச்சுன்னதே
    ஸங்கமு பய் மண்டுச்சுன்னதே

    பரலோக அக்னி பரிக்ஷிஞ்சு அக்னி
    தஹி இஞ்சு அக்னி அபிஷேக அக்னி-2

    ஜாக்ரிதி கா அக்னி சல் ரஹி ஹே
    தேஷ் கி உப்பர் சல் ரஹி ஹே
    ஜாக்ரிதி கா அக்னி சல் ரஹி ஹே
    சபா கி உப்பர் சல் ரஹி ஹே

    பரலோக் அக்னி நிர்மல் அக்னி
    பாஷ்மு கர்னே வாலா அக்னி அபிஷேக் அக்னி-2


    Ezhupputhalil Thee Indru Patri Yeriyuthe
    Thesaththin Melae Patri Yeriyuthe
    Ezhupputhalil Thee Indru Patri Yeriyuthe
    Sabayin Melae Patri Yeriyuthae

    1.deva Sabayil Ondru Koodi Thuthikkira Pothu
    Aaviyaanavar Engalai Nirappidum Pothu
    Kartharin Prasannam Belamaai Irangum
    Abishegam Engalai Anal Moottume-2

    Paraloga Akkini Pudamidum Akkini
    Patchikkum Akkini Abishega Akkini-2-ezhupputhal

    2.deva Samukaththil Orumanamaai Jebikkira Bothu
    Desaththukkaaga Tharappil Nindru Azhukira Pothu
    Karththarin Vallamai Kirubaiyaay Irangum
    Sathruvin Senaiyai Sutterikkumae-2

    Paraloga Akkini Pudamidum Akkini
    Patchikkum Akkini Abishega Akkini-2-ezhupputhal

    Ujeeva Agni Nedu Manduchunadhae
    Deshamu Pai Manduchunadhae
    Ujeeva Agni Nedu Manduchunadhae
    Sangamu Pai Manduchunadhae

    Paraloga Agni Parikshinchu Agni
    Dhahi Inchu Agni Abisheka Agni-2

    Jaagrithi Ka Agni Jal Rahi Hay
    Desh Ki Ooper Jal Rahi Hay
    Jaagrithi Ka Agni Jal Rahi Hay
    Sabha Ki Ooper Jal Rahi Hay

    Paralog Agni Nirmal Agni
    Bhashmu Karney Vaala Agni Abhishek Agni-2



    Ezhupudhalin Thee - எழுப்புதலின் தீ :- Sis.Johannah Elangovan Ezhupudhalin Thee - எழுப்புதலின் தீ :- Sis.Johannah Elangovan Reviewed by Christking on November 30, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.