Innum Oru Murai - இன்னும் ஒருமுறை :- John & Vasanthy - Christking - Lyrics

    Innum Oru Murai - இன்னும் ஒருமுறை :- John & Vasanthy



    இன்னும் ஒருமுறை இன்னும் ஒருமுறை
    மன்னிக்கவேண்டும் தேவா
    என்று பலமுறை என்று பலமுறை
    வந்துவிட்டேன் இயேசு ராசா (2)

    1. ஒத்தையில போகையிலே
    கூட வந்தவரும் நீர்தான்
    தத்து தடுமாறையில
    தங்கிப்பிடிச்சவர் நீர் தான் (2)
    ஓடி ஓடி ஒளிஞ்சேனே
    தேடி தேடி வந்து மீட்டீர்
    இருளில் இருந்து தூக்கி
    ராஜ்ஜியத்தின் பங்காய் சேர்த்தீர்
    - இன்னும் ஒருமுறை

    2. பச்சையினு எண்ணி நானும்
    இச்சையால விழுந்தேன்
    பஞ்சு மெத்தையினு நம்பி
    முள்ளுக்குள்ள தான் படுத்தேன் (2)
    புத்தி கெட்டு போனதால
    பாதை மாறி போனேனே
    நல்ல மேய்ப்பன் இயேசு தானே
    காயம் கட்டி அணைத்தீரே
    - இன்னும் ஒருமுறை

    3. என் சொத்து சுகம் நீங்க தானு
    புரியாமல் நானே
    சத்துருவின் சதியாலே
    தூரமாகி போனேன் (2)
    தகப்பன் வீட்டை நினைத்தேன்
    தந்தையின் நேசத்தை உணர்ந்தேன்
    தாமதமின்றி வருவேனே
    நித்தமும் தாங்கி மகிழ்வேன்
    - இன்னும் ஒருமுறை


    Innum Orumurai (2)
    Mannikkavendum Devaa
    Endru Palamurai (2)
    Vandhuvitta Yesu Raasaa x(2)

    1. Oththayila Bogaiyilae
    Koodavandhavarum Neerthan
    Thattu Thadumaaraiyila
    Thangipidichavar Neer Than x(2)
    Odi Odi Olinjaenae
    Thedi Thedi Vandhu Meetteer
    Irulil Irundhu Thookki
    Rajiyathin Pangaai Sertheer
    - Innum Orumurai

    2. Pachayinu Enni Naanum
    ichaiyaala Vizhundhaen
    Panju Metthayinu Nambi
    Mullukkulla Than Paduththaen x(2)
    Buththikettu Ponadhaalae
    Paadhai Maari Ponaenae
    Nalla Meippan Yesuthanae
    Kaayam Katti Anaitheerae
    - Innum Orumurai

    3. En Soththu Sugam
    Neenga Thanu
    Puriyaamal Naanaey
    Saththuruvin Sadhiyaalae
    Dhooramaagi Ponaen x(2)
    Thagappan Veettai Ninaithaen
    Thandhayin Nesathai Unarndhaen
    Thaamadhamindri Varuvaen
    Niththamum Thangi Magilvaen

    Innum Orumurai (2)
    Mannikkavendum Devaa
    Endru Palamurai (2)
    Vandhuvitta Yesu Raasaa x(2)



    Innum Oru Murai - இன்னும் ஒருமுறை :- John & Vasanthy Innum Oru Murai - இன்னும் ஒருமுறை :- John & Vasanthy Reviewed by Christking on November 16, 2019 Rating: 5

    3 comments:

    1. super song Lord is our amazing Lord amen

      ReplyDelete
    2. My song this .Amen 🙏

      ReplyDelete
    3. My song this .Amen 🙏

      ReplyDelete

    Powered by Blogger.