Mannil Vandha Paalane - மண்ணில் வந்த பாலனே :- Christmas Song - Christking - Lyrics

    Mannil Vandha Paalane - மண்ணில் வந்த பாலனே :- Christmas Song



    மண்ணில் வந்த பாலனே
    விண்ணை விட்டிரங்கினீர்
    மனுவின் பாவம் போக்கவே
    ஏழை கோலம் எடுத்தீர்

    தா லே லே லோ

    1) கந்தை துணியில் பொதிந்திட
    முன்னணையில் கிடத்திட
    மாட்டுத் தொழுவில் உதித்தீரே
    உம்மை போற்றித் துதிப்போம்

    2) தூதர் கூட்டம் பாடிட
    மேயிப்பர்களும் பணிந்திட
    சாஸ்திரிகள் மூவர் வந்திட (வந்து)
    பணிந்து உம்மை போற்றியே


    Mannil Vantha Palanea
    Vinnai Vittu Iringineer
    Manuvin Paavam Pokavea
    Yelai Kolam Eduthereera

    Tha la la Lo

    Kandhai Thooniyil Podhindhida
    Muniyil Kidaithida
    Maatu Tholuvil udithereerea
    Ummai Pootrith Thudhipean

    Thoodhar Kootam Paadida
    Meipargalum Panindhida
    Sasthrigal Muvar Vandhida (Vandhu)
    Panindhu Ummai Potriyea



    Mannil Vandha Paalane - மண்ணில் வந்த பாலனே :- Christmas Song Mannil Vandha Paalane - மண்ணில் வந்த பாலனே :- Christmas Song Reviewed by Christking on November 23, 2019 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.