Yaaridam Selven - யாரிடம் செல்வேன் :- Reshma Abraham - Christking - Lyrics

    Yaaridam Selven - யாரிடம் செல்வேன் :- Reshma Abraham



    பல்லவி
    யாரிடம் செல்வேன் ஏன் உயிர் இயேசுவே-2
    வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே-2

    சரணம் I
    அலை வீசும் கடலில் நான் தள்ளாடும் படகில்-2
    பயம் சூழ்வதாலே என் உயிர் வாடும்-2
    கலங்கரை விளக்காய் நீர் தோன்ற வேண்டும்
    உமை பார்த்து நானும் கரை சேர வேண்டும்

    சரணம் II
    இருள் சூழும் வேலையில் நான் தடம் மாறும் போது-2
    விளக்காய் நீர் வந்து வழி நடத்தும்-2
    படையோடு பகைவர் புடை சூழும் போது
    தடை போடும் அரனாய் நீர் சேர வேண்டும்


    English


    Yaaridam Selven - யாரிடம் செல்வேன் :- Reshma Abraham Yaaridam Selven - யாரிடம் செல்வேன் :- Reshma Abraham Reviewed by Christking on November 05, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.