Neenga Senja :- Asborn Sam | Stephen J Renswick - Christking - Lyrics

Neenga Senja :- Asborn Sam | Stephen J Renswick



நீங்க செஞ்ச நன்மைகளை
நெனச்சு பாக்குறேன்
தினம் தினம் நன்றி சொல்லி
துதிச்சி மகிழுறேன்

புழுதியில் புரண்ட என்னை
குப்பையில் கிடந்த என்னை-2
கன்மலை மேல் உயர்த்தி வச்ச
உம்மை உயர்த்துவேன்-2

நன்றி அய்யா நன்றி அய்யா
நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2-நீங்க செஞ்ச

என் கருவை உம் கண்கள் கண்டதினாலே
உம் கரங்கள் என் வாழ்வை தொட்டதினாலே-2
ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீரே
உமது சேவைக்காக என்னை தெரிந்து கொண்டிரே-2

நன்றி அய்யா நன்றி அய்யா
நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2-நீங்க செஞ்ச


Neenga Senja Nanmaigala
Nenachu Paakkuren
Dhinam Dhinam Nandri Solli
Thudhichi Magizhuren

Puzhudhiyil Puranda Ennai
Kuppaiyil Kidandha Ennai
Kanmalai Mel Uyarthi Vacha
Umma Uyarthuven

Nandri Ayya Nandri Ayya
Nallellam Umakkae Nandri Ayya

En Karuvai Um Kangal
Kandadhinalae
Um Karangal En Vazhvai
Thottadhinalae
Ondrukkum Udhavadha
Ennai Thedi Vandheerae
Umadhu Sevaikkaga
Ennai Therindhu Kondirae

Nandri Ayya Nandri Ayya
Nallellam Umakkae Nandri Ayya

Neenga Senja Nanmaigala
Nenachu Paakkuren
Dhinam Dhinam Nandri Solli
Thudhichi Magizhuren



Neenga Senja :- Asborn Sam | Stephen J Renswick Neenga Senja :- Asborn Sam | Stephen J Renswick Reviewed by Christking on January 09, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.