Rehoboth - Neer Nallavar - ரெகொபோத் - நீர் நல்லவர் :- Benny Joshua - Christking - Lyrics

    Rehoboth - Neer Nallavar - ரெகொபோத் - நீர் நல்லவர் :- Benny Joshua



    Scale: Db Major-2/4-Hip hop, T-105

    ரெகொபோத் என் வாக்குத்தத்தமே
    இழந்ததெல்லாம் திரும்ப வருகுதே
    முந்தின சீரைப்பார்க்கிலும்
    நற்சீரை எனக்கு தந்தீரே-2

    நீர் நல்லவர் நன்மை செய்பவர்
    நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2

    1.நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போது
    எதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே-2

    நீர் நல்லவர் நன்மை செய்பவர்
    நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2

    2.என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்பு
    நான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர்-2

    நீர் நல்லவர் நன்மை செய்பவர்
    நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2

    3.வெறுமையாய் தனிமையில் நின்ற தேசத்தில் என்னை
    கிருபையால் அலங்கரித்து ஆசீர்வதித்தீரே-2

    நீர் நல்லவர் நன்மை செய்பவர்
    நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-இயேசுவே-2-ரெகொபோத்


    Scale: Db Major-2/4-Hip hop, T-105

    Rehoboth en vaakkuththaththame
    Izhanthathellam thirumba varukuthe
    Munthina seeraippaarkkilum
    Narseerai enakku thantheere-2

    Neer nallavar nanmai seibvar
    Neer vallavar vaakku maarathavar-2

    1.Naan ethirpaarththa kathavukal ellam moodina bothu
    Ethirpaaraa rehoboththai vaakkuppannineere-2

    Neer nallavar nanmai seibvar
    Neer vallavar vaakku maarathavar-2

    2.En unarvai kandu thuraththina manitharkal munbu
    Nan paluki perukida idam undaakkineer-2

    Neer nallavar nanmai seibvar
    Neer vallavar vaakku maarathavar-2

    3.Verumayaay thanimayil nidra desaththil ennai
    Kirubayaal alangariththu aaseervathiththeere-2

    Neer nallavar nanmai seibvar
    Neer vallavar vaakku maarathavar-2-Rehoboth



    Rehoboth - Neer Nallavar - ரெகொபோத் - நீர் நல்லவர் :- Benny Joshua Rehoboth - Neer Nallavar - ரெகொபோத் - நீர் நல்லவர் :- Benny Joshua Reviewed by Christking on January 08, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.