Kodakodi Nandri - கோடா கோடி நன்றி :- Joshua George - Christking - Lyrics

    Kodakodi Nandri - கோடா கோடி நன்றி :- Joshua George



    கோடா கோடி நன்றி சொன்னால் உமக்கு போதுமா
    நீங்க எனக்கு செய்த உதவி மறக்க முடியுமா-2

    கணக்கு வைக்கல அப்பா கணக்கு வைக்கல-2
    நீங்க எனக்கு செய்த உதவி கணக்கு வைக்கல-2-கோடா கோடி

    1.நாளைய தினத்தை குறித்து கவலை படாதே
    இன்றைய நாளுக்கு நன்றி சொல்லிடு-2
    உனது தேவைகளை நாள்தோறும் தருவேனே-2
    உன்னை என் பிள்ளையை போல் பாதுகாப்பேனே-2-கணக்கு

    2.உன்னிடம் இருப்பது பிறருக்கு கொடுப்பது
    என் தேவனுக்கு அது பிரியமானது-2
    நீ போகும் பாதைகளில் உன்னோடு வருவேனே-2
    உன்னை என் கரத்துக்குள்ளே மறைத்து வைப்பேனே-2-கணக்கு


    English


    Kodakodi Nandri - கோடா கோடி நன்றி :- Joshua George Kodakodi Nandri - கோடா கோடி நன்றி :- Joshua George Reviewed by Christking on February 10, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.