Manusharai Katti - மனுஷரைக் கட்டி :- Asborn Sam | Isaac D
Song: | Manusharai Katti Izhukkum |
Album: | Single |
Lyrics & Tune: | Pas.Asborn Sam |
Music: | Isaac D |
Sung by: | Pas.Asborn Sam |
- Tamil Lyrics
- English Lyrics
Scale: F maj
மனுஷரைக் கட்டி இழுக்கும்
அன்பின் ஆண்டவரே
அன்பின் கயிறுகளால்
என்னை இழுத்து கொண்டவரே (2)
எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்
இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன் (4) -மனுஷரைக் கட்டி
1.தாயைப் போல உணவு கொடுப்பவரே
தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2)
(ஒரு)தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2)-மனுஷரைக் கட்டி
2.உம்மை விட்டு தூரம் போன என்னை
நல்லவன் ஆக்கி (என்னை) சேர்த்துக் கொண்டவரே (2)
நல்லவன் ஆக்கி சேர்த்துக் கொண்டவரே (2)-மனுஷரைக் கட்டி
3.செல்லப் பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன்
எதுவும் என்னை பிரித்திட முடியாது (2)
எதுவும் என்னை பிரித்திட முடியாது (2) -மனுஷரைக் கட்டி
Scale: F maj
Manusharai katti izhukkum
Anbin aandavare
Anbin kayirugalaal ennai
Izhuththu kondavarae-2
Eprayeemae unnai eppadi kaividuven
Isravaele unnai eppadi oppukkoduppaen-4-Manusharai
1.Thayai pola unavu koduppavarae
Thagappanai pola ennai sumanthu selbavarae-2
(Oru) Thagappanai pola ennai
sumanthu selbavarae-2-Manusharai
2.Ummai vittu Thooram pona ennai
Nallavanaakki (ennai) serthukkondavarae-2
Nallavanaakki serthukkondavarae-2-Manusharai
3.Chella pillayaai unga madiyil irukkindraen
Ethuvum ennai piriththida mudiyaathu-2
Ethuvum ennai piriththida mudiyaathu-2-Manusharai
Manusharai Katti - மனுஷரைக் கட்டி :- Asborn Sam | Isaac D
Reviewed by Christking
on
February 23, 2020
Rating:
Very nice song 👍
ReplyDelete