Ummai Anbu koora - உம்மை அன்பு கூற :- Kutty Caroline|Robinsonstanzalous - Christking - Lyrics

    Ummai Anbu koora - உம்மை அன்பு கூற :- Kutty Caroline|Robinsonstanzalous



    உம்மை அன்பு கூற எனக்கு ஆச
    உம் மார்பில் சாய எனக்கு ஆச (2)
    நீங்க இல்லாத நாளெல்லாம் வீணா போனதே
    நீங்க இல்லாத வாழ்வெல்லாம் வீணா போனதே

    ஆச உம் மேல் ஆச, ஆச அதிகமா ஆச (2)

    நீங்க தொட்டாலே கண்கள் திறக்கும்
    உம் வார்த்தையாலே நோய்கள் பறக்கும் (2)
    நீங்க வந்தாலே போதும் எங்க வாழ்க்க சிறக்கும்
    எங்க எல்லோருக்கும் வாழ்வே மாறும் (2)

    ஆச உம் மேல் ஆச, ஆச அதிகமா ஆச (2) - உம்மை

    பாவம் போக்கிடும் உங்க வசனம்
    பாதை காட்டிடும் திரு வசனம் (2)
    நீங்க எனக்காக மரித்திங்க சிலுவயிலே
    எங்க வாழ்க்கையின் நாயகன் நீர் தானே (2)

    ஆச உம் மேல் ஆச, ஆச அதிகமா ஆச (2)- உம்மை


    Unmai Anbu koora enaku aasa
    Um maarbil Saaya enakku aasa (2)
    Neenga illadha naalellam veenaa ponadhae
    Neenga illadha vaazvellam veenaa ponadhae

    Aasa um Mel aasa , Aasa athigamaa aasa (2)

    Neenga thottalae kangal thirakkum
    Um vaarthaiyaalae noigal parakkum (2)
    Neenga vanthaalae pothum enga vaazhkka sirakkum
    Enga ellorukkum vaazhvae maarum (2) - Ummai

    Aasa um Mel aasa, Aasa athigamaa aasa (2)

    Paavam pokkidum unga vasanam
    Paathai kaatidum thiru vasanam (2)
    Neenga vanthaalae pothum enga vaazhkka sirakkum
    Enga vaazhkka yin naayagan ne'er thaanae (2) - Ummai

    Aasa um Mel aasa , Aasa athigamaa aasa (2)



    Ummai Anbu koora - உம்மை அன்பு கூற :- Kutty Caroline|Robinsonstanzalous Ummai Anbu koora - உம்மை அன்பு கூற :- Kutty Caroline|Robinsonstanzalous Reviewed by Christking on February 22, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.