Endhan Anbulla Aandavarae - எந்தன் அன்புள்ள ஆண்டவரே :- Samuel Joseph - Christking - Lyrics

    Endhan Anbulla Aandavarae - எந்தன் அன்புள்ள ஆண்டவரே :- Samuel Joseph



    எந்தன் அன்புள்ள ஆண்டவரே
    ஆயிரம் ஸ்தோத்திரமே
    நீர் செய்த நன்மைக்கெல்லாம்
    நாத ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

    ஆபத்து காலத்திலே
    அடியேன் உம்மை நினைத்தேன்
    ஆண்டவா உம் தயவால் நாதா
    ஆசீர்வாதம் நான் பெற்றேன்

    இன்று நான் பாடுவது
    உம்மால் தான் யேசுநாதா
    என்றும் நான் பாட வேண்டும் நாதா
    எண்ணில் நீர் வாழ வேண்டும்


    Endhan Anbulla Aandavarae
    Aayiram Sthothiramae
    Neer Seitha Nanmaikellam
    Naadha Sthothiram Sthothiramae

    Aabathu Kaalathile
    Adiyen Ummai Ninaithen
    Aandava Um Thayaval Naadha
    Aaservatham Naan Petraen

    Indru Naan Paaduvathu
    Ummal Dhan Yesunaadha
    Yendrum Naan Paada Vendum Naadha
    Yennil Neer Vaazha Vendum



    Endhan Anbulla Aandavarae - எந்தன் அன்புள்ள ஆண்டவரே :- Samuel Joseph Endhan Anbulla Aandavarae - எந்தன் அன்புள்ள ஆண்டவரே :- Samuel Joseph Reviewed by Christking on March 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.