Siluvai Naayagan - சிலுவை நாயகன் :- Pr. S. Ebenezer - Christking - Lyrics

    Siluvai Naayagan - சிலுவை நாயகன் :- Pr. S. Ebenezer



    சிலுவையில் எந்தன் பாவக் கறைகளை
    சலவை செய்து விட்டார்
    நிலுவையில் உள்ள பாவ சுமைகளை
    சுமந்து தீர்த்துவிட்டார்-2

    இறைவனுக்கும் மனிதனுக்கும்
    இடையில் உள்ள பிளவை அவரின்
    சிலுவையாலே இணைத்துவிட்டார்
    மனிதனை அவர் மீட்டுவிட்டார்
    சிலுவை நாயகன் ஜெயித்துவிட்டார்-2-சிலுவையில்

    விழுந்த தூதன் விதைத்த வினைகள்
    மனித மனதில் முளைத்த விஷங்கள்-2
    அன்பு தணிந்த மனிதன் மாற
    அன்பு நிறைந்த தேவன் மாண்டார்-2
    அன்பு நிறைந்த தெய்வம் மாண்டார்-இறைவனுக்கும்

    நீயும் நானும் சுமக்க வேண்டும்
    பாவி நமக்காய் அவரே சுமந்தார்-2
    பாவம் அறியா சுத்தக் கண்ணன்
    பாவம் ஆகி சுத்தம் செய்தார்-2
    பாவம் ஆகி சித்தம் செய்தார்-இறைவனுக்கும்


    Siluvayil enthan paava karaikalai
    Salavai seithu vittaar
    Niluvayil ulla paava sumaikalai
    Sumanthu theerththuvittaar-2

    Iraivanukkum manithanukkum
    Idaiyil ulla pilavai avarin
    Siluvayaaalae inaiththu vittaar
    Manithanai avar meettu vittaar
    Siluvai naayagan jeyiththuvittaar-2-Siluvayil

    Vizhuntha thoothan vithaiththa vinaikal
    Manitha manathil mulaiththa vizhangal-2
    Anbu thanintha manithan maara
    Anbu niraintha Deivam maaddaar-2
    Anbu niraintha Deivam maaddaar-Iraivanukkum

    Neeyum naanum sumakka vendum
    Paavi namakkaai avarae sumanthaar-2
    Paavam ariyaa suththakkannan
    Paavam aagi suththam seithaar-2
    Paavam aagi siththam seithaar-Iraivanukkum



    Siluvai Naayagan - சிலுவை நாயகன் :- Pr. S. Ebenezer Siluvai Naayagan - சிலுவை நாயகன் :- Pr. S. Ebenezer Reviewed by Christking on March 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.