Pinmaariyin Naatkal Ithuvae - பின்மாரியின் நாட்கள் இதுவே - Christking - Lyrics

    Pinmaariyin Naatkal Ithuvae - பின்மாரியின் நாட்கள் இதுவே



    பின்மாரியின் நாட்கள் இதுவே
    அபிஷேக நாட்கள் இதுவே
    அற்புதங்களின் நாட்கள் இதுவே
    எழுப்புதல் நாட்கள் இதுவே (2)

    அக்கினி தேவனின் அக்கினி
    தேசத்தில் எழும்பட்டுமே
    அக்கினி தேவனின் அக்கினி
    பற்றியே எரியட்டுமே (2)

    1.பெந்தகோஸ்தே நாளைப் போல
    ஆவியால் என்னை நிறைத்திடுமே (2)
    வரங்களாலும் பாஷைகளாலும்
    உலகத்தை நாங்கள் கலக்கனுமே (2)

    அக்கினி தேவனின் அக்கினி
    சபைதனில் எழும்பட்டுமே
    அக்கினி தேவனின் அக்கினி
    பற்றியே எரியட்டுமே (2)

    2.பரத்தில் இருந்து இறங்கிடுமே
    வல்லமை அன்பு வெளிப்படுமே(2)
    நாவுகள் யாவும் அறிக்கையிட்டு
    நீரே தேவன் என்று முழங்கிடுமே (2)

    அக்கினி தேவனின் அக்கினி
    சபைதனில் எழும்பட்டுமே
    அக்கினி தேவனின் அக்கினி
    பற்றியே எரியட்டுமே (2)


    English


    Pinmaariyin Naatkal Ithuvae - பின்மாரியின் நாட்கள் இதுவே Pinmaariyin Naatkal Ithuvae - பின்மாரியின் நாட்கள் இதுவே Reviewed by Christking on March 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.