En Elumpugal Theeykinrathea - என் எலும்புகள் தேய்கின்றதே | Karthik Eroshan - Christking - Lyrics

En Elumpugal Theeykinrathea - என் எலும்புகள் தேய்கின்றதே | Karthik Eroshan



என் எலும்புகள் தேய்கின்றதே
என் பெலனும் குறைகின்றதே
என் நாட்களும் போகின்றதே
என் காலமும் கரைகின்றதே-2

நான் இன்னும் ஒன்னும் செய்யல
இயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-2

1.சிலுவையில் அந்த காட்சி
நொறுங்கியது என் இதயம்
எனை மீட்ட உந்தன் பேரன்பை
சொல்லுவேன் உலகெங்கிலும்-2

சுவிசேஷ பாரம் என்றே நான்
உமக்காக தொடர்ந்து செயல்படுவேன்-2
நான் இன்னும் ஒன்னும் செய்யல
இயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-2

2.பரிசுத்தர் முகம் நான் கண்டேன்
பாவி என் நிலை உணர்ந்தேன்
பரிசுத்த வாழ்வை வாழ்ந்திட
என்ன தியாகம் நான் செய்வேனோ-2

என் இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
சென்றிடுவேன் என்றும் உம் வழியில்-2
நான் இன்னும் ஒன்னும் செய்யல
இயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-4


En Elumpugal Theeykinrathea…
En Belanum Kuraikinrathea…
En Natkalum Poginrathea…
En Kalamum Karaikinrathea… (2)

Nan Innu Onnu Seyyala
Yesappa Ungaluku Onnu Seyyala.. (2times)

1.siluvaiyil Andha Kaatchi
Norungiyathu en Ithayam
Enai Meeta Unthan Peranbai
Solluven Ulagengilum (2times)
Suvisesa Paaram Enrea Nan
Umakaga Thodarnthu Seyalpaduven (2times)

Nan Innu Onnu Seyyala
Yesappa Ungaluku Onnu Seyyala.. (2times)

2.parisuthar Mugam Nan Kanden..
Paavi en Nilai Unarnthen
Parisutha Valvai Valnthida
Ena Thiyagam Nan Seyvenoo…? (2times)
en Ratchippin Paathiram Kaiyil Endhi
Senriduven Enrum Um Valiyil (2times)

Nan Innu Onnu Seyyala
Yesappa Ungaluku Onnu Seyyala.. (4times)



En Elumpugal Theeykinrathea - என் எலும்புகள் தேய்கின்றதே | Karthik Eroshan En Elumpugal Theeykinrathea - என் எலும்புகள் தேய்கின்றதே | Karthik Eroshan Reviewed by Christking on April 21, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.