Um Sitham Ennil - உம் சித்தம் என்னில் | Bishop Kinglsy

Song: | Um Sitham Ennil |
Album: | Single |
Lyrics & Tune: | Apostle John Lazarus |
Music: | Joshua Satya |
Sung by: | Bishop Kingsly |
- Tamil Lyrics
- English Lyrics
உம் சித்தம் என்னில் நிறைவேற
உன்னதா என்னை நான் படைக்கின்றேன்
உயிர்ப்பியும் எனதுள்ளத்தை
உந்தனுக்காய் நான் ஜீவிக்க (2)
உம் சித்தம் என்னில் நிறைவேற...
1.உலகத்தின் உறவுகள் என்னை
உற்சாகமிழக்க செய்ய (2)
உலகத்தை வென்ற என் தேவா
உறுதியாய் நிலைக்க செய்யும் (2)
உம் சித்தம் என்னில் நிறைவேற...
2.கானல் நீரை அமுதாய்
கர்த்தா எண்ணி நான் அலைந்தேன் (2)
காத்தீரே கருணையாய் என்னை
காதல தொனியை நான் கேட்க (2)
உம் சித்தம் என்னில் நிறைவேற...
English
Um Sitham Ennil - உம் சித்தம் என்னில் | Bishop Kinglsy
Reviewed by Christking
on
April 21, 2020
Rating:

No comments: