Endhan Yesu - எந்தன் இயேசுவே | Samuel | Jonathan

Song: | Vaazhvu Tharubavarey |
Album: | Single |
Lyrics & Tune: | Karthick Vimal |
Music: | Ganeeshgan GV |
Sung by: | Bro.Samuel |Bro.Jonathan |
- Tamil Lyrics
- English Lyrics
எந்தன் இயேசுவே எந்தன் இராஜனே
வாழ்வே நீர் தானே
எந்தன் இயேசுவே எந்தன் நேசரே
வாழ்வே நீர் தானே
என்றும் உம்முடன் வாழ்ந்திடுவேன்
உம்மாலே நான் இங்கு வாழ்கிறேன்
உம் சித்தம் தான் செய்கிறேன்
உம்மாலே நான் இங்கு வாழ்கிறேன்
உம்மை ஆராதிப்பேன் என்றும்
உம் நாமம் போற்றிடுவேன்
1.குருசினில் சிந்திய தூய இரத்தத்தால்
என் பாவம் போக்கி தூய்மையாக்கினீர்-2
முள்முடி வேதனை எனக்காய் ஏற்றீர்
என்னை மீட்டெடுத்தீர் என்றும்
என்னை என்னை நேசிக்கின்றீர்-எந்தன் இயேசுவே
2.முதுகினில் கசையடி எனக்காய் சகித்தீரே
சிலுவையின் பாரம் எனக்காய் சுமந்தீரே-2
மறுவாழ்வு தந்திட மனமுவந்து வந்தவரே
உம்மை போற்றிடுவேன் என்றும்
உம் கிருபை தந்திடுமே-எந்தன் இயேசுவே
English
Endhan Yesu - எந்தன் இயேசுவே | Samuel | Jonathan
Reviewed by Christking
on
April 06, 2020
Rating:

No comments: