Enna Thavam - என்ன தவம் | Hemi Williams - Christking - Lyrics

    Enna Thavam - என்ன தவம் | Hemi Williams



    என்ன தவம் செய்தேன் நான்
    என் மேலே எத்தனை அன்பு
    ஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கி
    ஊழியத்தில் பயன்படுத்துகின்றீர்-2

    1.மனுஷனின் பேச்சுக்கும்
    பொறாமையின் சொல்லுக்கும்
    விலக்கி பாதுகாத்தீரே-2
    அவமான சொற்களை
    அடையாளம் இல்லாமல்
    என்னை விட்டு போக செய்தீரே-2
    இயேசுவே என்னை உயர்த்தி வைத்த
    தெய்வம் நீரே-2-என்ன தவம்

    2.உயிர் உள்ள வரை நான்
    உண்மையாய் இருப்பேன்
    என் நோக்கம் எல்லாம் நீரே-2
    என் இலட்சிய பாதையில்
    விருப்பம் எல்லாமே
    நீங்க தான் என் இயேசப்பா-2
    இயேசுவே என்னை உயர்த்தி வைத்த
    தெய்வம் நீரே-2-என்ன தவம்


    Enna Thavam Seidhen Naan
    Yen Mela Ethana Anbu
    Ondrumilla Yennai Neer Uruvakki
    Uzhiyathil Payanpaduthugereer -(2)

    1. Manushanin Pechukkum
    Poramaiyin Sollukum
    Vilakki Padhukatheerae
    Avamana Sorkalai
    Adayalam Illamal Yennai Vittu Poga Seidheeerae -(2)
    Yeasuvae ..... Yennai Uyarthi Veitha Dheivam Neerae -(2)
    - Enna Thavam

    2.uyir Ullavarai Naan
    Unmaiyai Errupen
    Yen Nokkam Yellam Neerae -(2)
    Yen Latchiya Padhayil
    Viruppam Yellamae Neenga Dhan Yen Yesappa -(2)
    Yeasuvae .....yennai Uyarthi Veitha Dheivam Neerae -(2)
    -enna Thavam



    Enna Thavam - என்ன தவம் | Hemi Williams Enna Thavam - என்ன தவம் | Hemi Williams Reviewed by Christking on April 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.