Yudhavin Singham Neenga - யூதாவின் சிங்கம் நீங்க | Daniel Jawahar & Friends - Christking - Lyrics

    Yudhavin Singham Neenga - யூதாவின் சிங்கம் நீங்க | Daniel Jawahar & Friends



    யூதாவின் சிங்கம் நீங்க
    தங்க செங்கோலும் நீங்க
    சேனைக்கு சொந்தம் நீங்க
    ஜெபத்தாலே சேர்ந்தோம் நாங்க-2

    தோல் மேல சுமக்கிறீங்க அப்பாவ போல
    கண்ணீரை துடைக்கிறீங்க அம்மாவ போல
    நடந்தாலும் சோரமாட்டோம் சோரமாட்டோம்
    இளைக்காம ஓடிடுவோம் ஓடிடுவோம்
    உம் அன்புக்கு அளவே இல்ல

    இயேசு எங்கள் அஹாவா
    ஆவி எல்லாம் அஹாவா
    உயிரெல்லாம் அஹாவா
    உள்ளம் எல்லாம் அஹாவா

    1.அள்ளித்தூவும் விதை எல்லாம் அழகாகுமே
    கண்ணீரின் பள்ளத்தாக்கு பளிங்காகுமே-2
    தெரிந்து கொண்ட கோலெல்லாம் துளிராகுமே
    ஊழியரின் பாதங்கள் புதிதாகுமே-2
    உம் அன்புக்கு அளவே இல்ல

    இயேசு எங்கள் அஹாவா
    ஆவி எல்லாம் அஹாவா
    உயிரெல்லாம் அஹாவா
    உள்ளம் எல்லாம் அஹாவா

    2.தரிசனம் வேண்டுமே லேடீஸ் & ஜென்டில்மேன்ஸ்
    பாகுபாடு வேண்டாம் உங்க ஊழியத்திலே-2
    அபிஷேகம் என்றாலே கிறிஸ்து மட்டுமே
    நீங்காத பிரசன்னம் பிரசன்னமே-2
    உம் அன்புக்கு அளவே இல்ல

    இயேசு எங்கள் அஹாவா
    ஆவி எல்லாம் அஹாவா
    உயிரெல்லாம் அஹாவா
    உள்ளம் எல்லாம் அஹாவா

    3.கழுகு தன் குஞ்சுகளை சுமப்பது போல
    எல்லா நாளும் சுமப்பீங்க காப்பீங்க-2
    கால் வைக்கும் தேசத்திலே கால் ஊன்றுவோம்
    முழங்காலின் யுத்தத்தில் வேர் ஊன்றுவோம்-2
    உம் அன்புக்கு அளவே இல்ல-யூதாவின் சிங்கம்


    Yudhavin Singham Neenga
    Thanga Sengolum Neenga
    Senaikku Sondham Neenga
    Jebathaale Sendhom Naanga

    Thol Mela Sumakireenga Appa Va Pola
    Kanneera Thudaikireenga Amma Va Pola
    Nadanthaalum Soramaatom Sora Maatom
    Ilaikkama Oodidivom Oodidivom

    Um Anbukku Alave Illa
    Yesu Engal Ahava
    Aavi Ellam Ahava
    Uyirellam Ahava
    Ullam Ellam Ahava

    Allithoovum Vidhai Ellam Azhagaagume
    Kanneerin Pallathakku Palingaagume
    Therindhu Konda Kolellam Thuliraagume
    Ooliyarin Paadhangal Pudhidhaagume
    Um Anbukku Alave Illa

    Dharisanam Vendume Ladies & Gentlemen
    Paagupaadu Vendaam Unga Ooliyathile
    Abishegam Endraale Kristhu Mattume
    Neengaatha Prasannam Prasanname
    Um Anbukku Alave Illa

    Kazhugu Than Kunjukalai Sumapathu Pola
    Ella Naalum Sumapeenga Kaapeenga
    Kaal Vaikum Dhesathile Kaal Oondruvom
    Muzhangaalin Yuthathile Ver Oondruvom
    Um Anbukku Alave Illa



    Yudhavin Singham Neenga - யூதாவின் சிங்கம் நீங்க | Daniel Jawahar & Friends Yudhavin Singham Neenga - யூதாவின் சிங்கம் நீங்க | Daniel Jawahar & Friends Reviewed by Christking on April 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.