Kalvaariyin karunnaiyithae - கல்வாரியின் கருணையிதே | Bro. Mohan C Lazarus - Christking - Lyrics

    Kalvaariyin karunnaiyithae - கல்வாரியின் கருணையிதே | Bro. Mohan C Lazarus



    கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே!
    கர்த்தன் இயேசு பார் உனக்காய் கஷ்டங்கள் சகித்தாரே! - 2

    விலையேறப் பெற்ற திருரத்தமே!
    அவர் விலாவினின்று பாயுதே!
    விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே! - 2

    1.பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ இவ்வன்புக் கிணையாகுமோ!
    அன்னையிலும் அன்பு வைத்தே தம் ஜீவனை ஈந்தாரே! - 2

    விலையேறப் பெற்ற திருரத்தமே!....

    2. சிந்தையிலே பாரங்களும் நிந்தைகள் ஏற்றவராய்,
    தொங்குகின்றார் பாதகன் போல் மங்கா வாழ்வளிக்கவே!...

    விலையேறப் பெற்ற திருரத்தமே!...

    3. எந்தனுக்காய் கல்வாரியில் இந்தப் பாடுகள் பட்டீர்!
    தந்தையே உம் அன்பினையே சிந்தித்தே சேவை செய்வேன்! - 2

    விலையேறப் பெற்ற திருரத்தமே!...


    Kalvaariyin Karunnaiyithae
    Kaayangalil Kaanuthae
    Karthan Yesu Paar Unakkaai
    Kashdangal Sakiththaarae

    Vilaiyaerappetra Thiruraththamae - Avar
    Vilaavinintru Paayuthae
    Vilaiyaerappettanaay Unnai
    Maatra Vilaiyaaka Eenthanarae

    1. Pon Velliyo Mannin Vaalvo
    Ivvanpuk Kinnaiyaakumo
    Annaiyilum Anpu Vaiththae
    Tham Jeevanai Eenthaarae

    2. Sinthaiyilae Paarangalum
    Ninthaikal Yetravaraai
    Thongukintar Paathakan Pol
    Mangaa Vaalvalikkavae

    3. Enthanukkaay Kalvaariyil
    Inthap Paadukal Pattir
    Thanthaiyae Um Anpinaiyae
    Sinthiththae Sevai Seyvaen



    Kalvaariyin karunnaiyithae - கல்வாரியின் கருணையிதே | Bro. Mohan C Lazarus Kalvaariyin karunnaiyithae - கல்வாரியின் கருணையிதே | Bro. Mohan C Lazarus Reviewed by Christking on April 09, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.