Sarva Valla Naamam - சர்வ வல்ல நாமம் :- Ps. Reenukumar - Christking - Lyrics

Sarva Valla Naamam - சர்வ வல்ல நாமம் :- Ps. Reenukumar



சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம்-4
கட்டுகளை அறுத்திடும் நாமம் இதே
தடைகளை தர்த்திடும் நாமம் இதே-2-சர்வ வல்ல

துதியினால் யுத்தம் செய்வோம்
ஜெபத்தினால் யுத்தம் செய்வோம்
அறிக்கையால் யுத்தம் செய்வோம்
இப்படி தான் யுத்தம் செய்வோம்-2

சூழ்நிலைகளை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
பெலவீனங்களை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்-2-துதியினால்

சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம்-4
கட்டுகளை அறுத்திடும் நாமம் இதே
தடைகளை தர்த்திடும் நாமம் இதே-2


Sarva Valla Naamam Yesuvin Namam-4
Kattukkalai Aruththidum Naamam Ithae
Thadaikalai Thakarththidum Naamam Ithae-2-sarva Valla

Thuthiyinaal Yuththam Seivom
Jebaththinaal Yuththam Seivom
Arikkayaal Yuththam Seivom
Ippadi Thaan Yuththam Seivom-2

Soozhnilaigalai Paarkkilum
En Devan Periyavar
Pelaveenangalai Paarkkilum
En Devan Periyavar-2-thuthiyinal

Sarva Valla Naamam Yesuvin Namam-4
Kattukkalai Aruththidum Naamam Ithae
Thadaikalai Thakarththidum Naamam Ithae-2



Sarva Valla Naamam - சர்வ வல்ல நாமம் :- Ps. Reenukumar Sarva Valla Naamam - சர்வ வல்ல நாமம் :- Ps. Reenukumar Reviewed by Christking on April 03, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.