Unnathamaanavarin Uyar - உன்னதமானவரின் உயர் - Christking - Lyrics

    Unnathamaanavarin Uyar - உன்னதமானவரின் உயர்



    உன்னதமானவரின் உயர்
    மறைவிலிருக்கிறவன்
    சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
    இது பரம சிலாக்கியமே

    அவர் செட்டையின் கீழ்
    அடைக்கலம் புகவே
    தம் சிறகுகளால் மூடுவார்

    தேவன் என் அடைக்கலமே
    என் கோட்டையும் அரணுமவர்
    அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
    என் நம்பிக்கையும் அவரே

    ஆயிரம் பதினாயிரம் பேர்கள்
    உன்பக்கம் விழுந்தாலும் – அது
    ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
    உன் தேவன் உன் தாபரமே


    Unnathamaanavarin Uyar
    Maraivilirukkiravan
    Sarva Vallavarin Nilalil Thanguvaan
    Ithu Parama Silaakkiyamae

    Avar Settaiyin Geel
    Ataikkalam Pukavae
    Tham Sirakukalaal Mooduvaar

    Thaevan en Ataikkalamae
    En Kottaiyum Aranumavar
    Avar Saththiyam Parisaiyum Kaedakamaam
    En Nampikkaiyum Avarae

    Aayiram Pathinaayiram Paerkal
    Unpakkam Vilunthaalum – Athu
    Oru Kaalaththum Unnai Anukidaathae
    Un Thaevan Un Thaaparamae



    Unnathamaanavarin Uyar - உன்னதமானவரின் உயர் Unnathamaanavarin Uyar - உன்னதமானவரின் உயர் Reviewed by Christking on April 16, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.