Uyirthezhunthar - உயிர்த்தெழுந்தார் | Easter Worship Song - Christking - Lyrics

    Uyirthezhunthar - உயிர்த்தெழுந்தார் | Easter Worship Song



    உயிர்த்தெழுந்தார்
    இயேசு ஜெயித்தெழுந்தார்
    உன்னையும் என்னையும் மீட்டிட
    உயிர்த்தெழுந்தார்
    இயேசு ஜெயித்தெழுந்தார்
    வேதாளம் பாதாளம் நடுங்கிட - 2

    அல்லேலூயா கீதம் பாடி
    ராஜாவை உயர்த்திடுவோம் - 2

    1) கல்லறை கதவும் திறந்திட
    காவலர் யாவரும் திகைத்திட - 2
    உயிர்த்தார்.. ஜெயித்தார்..
    சொன்ன வார்த்தையை செயலாக்கினார்

    2) ஐீவனின் அதிபதி இயேசுவை
    பாதாளம் தாங்கிட முடியுமோ
    மரித்தார்.. உயிர்த்தார்..
    பாவ பலியாகி வாழ்வளித்தார் - 2

    3) மரணத்தை வென்ற மகிபனை
    மனதில் உண்மையாய் ஏற்றிட்டால்
    மகனாவாய்.. மகளாவாய்
    அவர் உரிமைக்கு சொந்தமாகுவாய்


    Uyirthezhunthar Yesu Jaithezhunthar
    Unnaium Ennaium Metida
    Uyirthezhunthar Yesu Jaithezhunthar
    Vedalam Padalam Nadungida

    Alleluyaah Getham Padi
    Rajavai Uyarthiduvom

    1) Kallarai Kathavum Thiranthida
    Kaavalar Yavarum Thigaithida
    Uyirthaar… Jaithaar…
    Sonna Vaarthaiyai Seyallakinaar

    2)jevanin Athibathi Yesuvai
    Pathalam Thangida Mudiumo
    Marithaar… Uyirthaar…
    Pava Baliyagi Valvazhithaar

    3) Maranathai Vendra Magibanai
    Manathil Unmaiyaai Yaetrital
    Maganavaai.. Magalavaai..
    Avar Urimaiku Sonthamaguvaai

    Alleluyaah Getham Padi
    Rajavai Uyarthiduvom
    Nesarai Uyarthiduvom



    Uyirthezhunthar - உயிர்த்தெழுந்தார் | Easter Worship Song Uyirthezhunthar - உயிர்த்தெழுந்தார் | Easter Worship Song Reviewed by Christking on April 11, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.