Bayamillai Bayamillaye Jeyam - பயமில்லை பயமில்லையே ஜெயம் - Christking - Lyrics

    Bayamillai Bayamillaye Jeyam - பயமில்லை பயமில்லையே ஜெயம்


    Bayamillai Bayamillaiyae
    Jeyam Jeyamthaanae - 2

    Jepaththirku Pathilunndu
    Yesu Naamaththil Jeyamunndu - 2
    Yesu Naamaththil Jeyamunndu - 2

    Payamillai Payamillaiyae
    Jeyam Jeyamthaanae - 2

    1.aapirakaamin Thaevan Ennotae Irukkintar
    Aaseervathikkintar Peruka Seythiduvaar - 2

    Jeyam Eduppaen Yesu Naamaththil - 2
    Tholvi Enakkillaiyae
    Naan Thottuppovathillaiyae
    Jeyam Unndu Yesu Naamaththilae - 2

    Payamillai Payamillaiyae
    Jeyam Jeyamthaanae - 2

    2.ithayam Virumpuvathai Enakkuth Thanthiduvaar
    En Aekkam Ellaamae Eppatiyum Niraivaettuvaar -2

    Jeyam Eduppaen Yesu Naamaththil - 2
    Tholvi Enakkillaiyae
    Naan Thottuppovathillaiyae
    Jeyam Unndu Yesu Naamaththilae - 2

    Payamillai Payamillaiyae
    Jeyam Jeyamthaanae - 2

    3.ethiraay Seyalpaduvor en Pakkam Varuvaarkal
    En Iratchakar Enakkullae Ithai Ivvulakam Ariyum

    Jeyam Eduppaen Yesu Naamaththil - 2
    Tholvi Enakkillaiyae
    Naan Thottuppovathillaiyae
    Jeyam Unndu Yesu Naamaththilae - 2

    Payamillai Payamillaiyae
    Jeyam Jeyamthaanae - 2
    Jeyam Unndu Yesu Naamaththilae - 4


    பயமில்லை பயமில்லையே
    ஜெயம் ஜெயம்தானே – 2

    ஜெபத்திற்கு பதிலுண்டு
    இயேசு நாமத்தில் ஜெயமுண்டு – 2
    இயேசு நாமத்தில் ஜெயமுண்டு – 2

    பயமில்லை பயமில்லையே
    ஜெயம் ஜெயம்தானே – 2

    1.ஆபிரகாமின் தேவன் என்னோடே இருக்கின்றார்
    ஆசீர்வதிக்கின்றார் பெருக செய்திடுவார் – 2

    ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2
    தோல்வி எனக்கில்லையே
    நான் தோற்றுப்போவதில்லையே
    ஜெயம் உண்டு இயேசு நாமத்திலே – 2

    பயமில்லை பயமில்லையே
    ஜெயம் ஜெயம்தானே – 2

    2.இதயம் விரும்புவதை எனக்குத் தந்திடுவார்
    என் ஏக்கம் எல்லாமே எப்படியும் நிறைவேற்றுவார் -2

    ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2
    தோல்வி எனக்கில்லையே
    நான் தோற்றுப்போவதில்லையே
    ஜெயம் உண்டு இயேசு நாமத்திலே – 2

    பயமில்லை பயமில்லையே
    ஜெயம் ஜெயம்தானே – 2

    3.எதிராய் செயல்படுவோர் என் பக்கம் வருவார்கள்
    என் இரட்சகர் எனக்குள்ளே இதை இவ்வுலகம் அறியும்

    ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2
    தோல்வி எனக்கில்லையே
    நான் தோற்றுப்போவதில்லையே
    ஜெயம் உண்டு இயேசு நாமத்திலே – 2

    பயமில்லை பயமில்லையே
    ஜெயம் ஜெயம்தானே – 2
    ஜெயம் உண்டு இயேசு நாமத்திலே – 4

    Bayamillai Bayamillaye Jeyam - பயமில்லை பயமில்லையே ஜெயம் Bayamillai Bayamillaye Jeyam - பயமில்லை பயமில்லையே ஜெயம் Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.