Bayamilliae Bayamiilae Bayamae - பயமில்லையே…பயமில்லையே பயமே - Christking - Lyrics

    Bayamilliae Bayamiilae Bayamae - பயமில்லையே…பயமில்லையே பயமே


    Bayamillaiyae… Bayamillaiyae
    Bayamae Enakku Illa - Ini

    1. Anaathi Thaevan Ataikkalamaanaarae
    Avarathu Puyangal Aathaaramaayitte

    2. Iratchikkappatta Paakkiyavaan Naanae
    Enakku Oppaana Manithan Yaarunndu

    3. Sakaayam Seyyum Kaedakamaanaarae
    Vetti Tharukinta Pattanam Aanaarae

    4. Paathukaappudan Sukamaay Vaalnthiduvaen
    Thiraatchaை Rasamum Thaaniyamum Unndu

    5. Enathu Vaanam Paniyaip Peythidumae
    Malaiyaip Polinthu Thaesaththai
    Nirappidumae

    6. Ethiri Enmun Koonik Kurukiduvaan
    Avan Thalai Maelae Aeri Mithiththiduvaen


    பயமில்லையே…பயமில்லையே
    பயமே எனக்கு இல்ல – இனி

    1. அநாதி தேவன் அடைக்கலமானாரே
    அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே

    2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே
    எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு

    3. சகாயம் செய்யும் கேடகமானாரே
    வெற்றி தருகின்ற பட்டணம் ஆனாரே

    4. பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்
    திராட்சை ரசமும் தானியமும் உண்டு

    5. எனது வானம் பனியைப் பெய்திடுமே
    மழையைப் பொழிந்து தேசத்தை
    நிரப்பிடுமே

    6. எதிரி என்முன் கூனிக் குறுகிடுவான்
    அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன்

    Bayamilliae Bayamiilae Bayamae - பயமில்லையே…பயமில்லையே பயமே Bayamilliae Bayamiilae Bayamae  - பயமில்லையே…பயமில்லையே பயமே Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.