Belan Ondrum Illai Deva - பெலன் ஒன்றும் இல்லை தேவா - Christking - Lyrics

    Belan Ondrum Illai Deva - பெலன் ஒன்றும் இல்லை தேவா


    Pelan Ontum Illai Thaevaa
    Um Aaviyaal Pelappaduththum
    Saththuvam Illaatha Enakku
    Um Saththuvam Thantharulum

    Maanin Kaalkalaip Pola
    En Kaalkalai Pelappaduththum
    Noonin Kumaaranaip Pola
    Ennaiyum Pelappaduththum

    Saaththaanai Jeyikka Pelan Thaarum
    Sothanai Vella Uthavum
    Maaya Ulakaththai Jeyikka
    Ennaiyum Pelappaduththum

    Sorvutta Naerangalil Ellaam
    Valuvaamal Kaaththu Nadaththum
    Kaluku Pol Settakal Atiththu
    Uyarae Elumpa Seyyum


    பெலன் ஒன்றும் இல்லை தேவா
    உம் ஆவியால் பெலப்படுத்தும்
    சத்துவம் இல்லாத எனக்கு
    உம் சத்துவம் தந்தருளும்

    மானின் கால்களைப் போல
    என் கால்களை பெலப்படுத்தும்
    நூனின் குமாரனைப் போல
    என்னையும் பெலப்படுத்தும்

    சாத்தானை ஜெயிக்க பெலன் தாரும்
    சோதனை வெல்ல உதவும்
    மாய உலகத்தை ஜெயிக்க
    என்னையும் பெலப்படுத்தும்

    சோர்வுற்ற நேரங்களில் எல்லாம்
    வழுவாமல் காத்து நடத்தும்
    கழுகு போல் செட்டைகள் அடித்து
    உயரே எழும்ப செய்யும்

    Belan Ondrum Illai Deva - பெலன் ஒன்றும் இல்லை தேவா Belan Ondrum Illai Deva - பெலன் ஒன்றும் இல்லை தேவா Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.