Bethalayil Piranthavarai – பெத்தலையில் பிறந்தவரைப் - Christking - Lyrics

    Bethalayil Piranthavarai – பெத்தலையில் பிறந்தவரைப்


    Bethalayil Piranthavarai
    Poartri Thuthi Manamay – Innum

    1.saruvaththayum Padaithaanda Saruva Vallavar -ingu
    Thaalmayulla Thaai Madiyil Thalai Saaykalaanaar
    – Bethalayil

    2.singaasanam Veetirukkum Theva Mainthanaar -ingu
    Pangamutta Pasu Thoddilil Paduthirukkiraar
    – Bethalayil

    3.munpu Avar Sonnapadi Mudipatharkaaga -ingu
    Moatcham Viddu Thaalchiyulla Munnanaiyile
    – Bethalayil

    4.aavikalin Poattuthalaal Aananthang Kondoor – Ingu
    Aakkalooda Saththathukkul Aluthu Piranthaar
    – Bethalayil

    5.ethadaivaai Anbu Vaitha Emperumaanai – Naam
    Ennamudan Poai Thuthikka Yeagiduvomay
    – Bethalayil


    பெத்தலையில் பிறந்தவரைப்
    போற்றித் துதி மனமே – இன்னும்

    1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு
    தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார்
    – பெத்தலையில்

    2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு
    பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார்
    – பெத்தலையில்

    3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
    மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே
    – பெத்தலையில்

    4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு
    ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார்
    – பெத்தலையில்

    5.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்
    எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே
    – பெத்தலையில்

    Bethalayil Piranthavarai – பெத்தலையில் பிறந்தவரைப் Bethalayil Piranthavarai – பெத்தலையில் பிறந்தவரைப் Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.