Boomiyin kudikalae - பூமியின் குடிகளே கர்த்தரை - Christking - Lyrics

    Boomiyin kudikalae - பூமியின் குடிகளே கர்த்தரை


    பூமியின் குடிகளே கர்த்தரை
    கெம்பீரமாய் பாடுங்கள் போற்றுங்கள்
    நடனமாடி துதித்திடுங்கள்

    அல்லேலூயா தேவனே
    அல்லேலூயா ராஜனே
    அல்லேலூயா (4) அல்லேலூயா

    மகிழ்ச்சியின் தொனியோடெ
    கர்த்தரை ஆராதித்து
    ஆனந்தக் களிப்புடனே
    அவர் சமூகம் வாருங்களேன்

    வாசல்களில் துதிகளோடும்
    ஆலயத்தில் புகழ்ச்சியோடும்
    அவர் நாமத்தை உயர்த்திடவே
    ஆர்ப்பரித்து முழங்கிடுவோம்

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை
    என்னென்றும் நித்தியமாய்
    அது உன்னை தலைமுறைக்கும்
    நிச்சயமாய் வழிநடத்தும்


    Poomiyin Kutikalae Karththarai
    Kempeeramaay Paadungal Pottungal
    Nadanamaati Thuthiththidungal

    Allaelooyaa Thaevanae
    Allaelooyaa Raajanae
    Allaelooyaa (4) Allaelooyaa

    Makilchchiyin Thoniyode
    Karththarai Aaraathiththu
    Aananthak Kalippudanae
    Avar Samookam Vaarungalaen

    Vaasalkalil Thuthikalodum
    Aalayaththil Pukalchchiyodum
    Avar Naamaththai Uyarththidavae
    Aarppariththu Mulangiduvom

    Karththar Nallavar Avar Kirupai
    Ennentum Niththiyamaay
    Athu Unnai Thalaimuraikkum
    Nichchayamaay Valinadaththum

    Boomiyin kudikalae - பூமியின் குடிகளே கர்த்தரை Boomiyin kudikalae - பூமியின் குடிகளே கர்த்தரை Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.