Boomiyin Manithargale - பூமியின் மனிதர்களே - Christking - Lyrics

    Boomiyin Manithargale - பூமியின் மனிதர்களே


    பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள்
    பறவைகளே பரிசுத்தராம் பரமனை துதியுங்கள்

    1. வானாதி வானங்களே வானவரை துதியுங்கள்
    மழையின் மேகங்களே மேலோனை துதியுங்கள்
    ராஜாதி ராஜாவை கர்த்தாதி கர்த்தாவை
    கருத்துடன் துதியுங்கள் — பூமியின்

    2. தென்றல் காற்றுகளே தேவனை துதியுங்கள்
    தாரணி மனிதர்களே தம்பிரானை துதியுங்கள்
    தாசர்கள் போற்றும் தன்னிகர் அற்றவனை
    என்றென்றும் துதியுங்கள் — பூமியின்

    3. கர்த்தரின் ஜனங்களே கர்த்தாவை துதியுங்கள்
    கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து துதியுங்கள்
    கண்களை கவர்ந்திடும் இயற்கை காட்சிகளை
    படைத்தோனை துதியுங்கள் — பூமியின்


    Boomiyin Manitharkalae Mannavanai Thuthiyungal
    Paravaikalae Parisuththaraam Paramanai Thuthiyungal

    1. Vaanaathi Vaanangalae Vaanavarai Thuthiyungal
    Malaiyin Maekangalae Maelonai Thuthiyungal
    Raajaathi Raajaavai Karththaathi Karththaavai
    Karuththudan Thuthiyungal — Poomiyin

    2. Thental Kaattukalae Thaevanai Thuthiyungal
    Thaaranni Manitharkalae Thampiraanai Thuthiyungal
    Thaasarkal Pottum Thannikar Attavanai
    Ententum Thuthiyungal — Poomiyin

    3. Karththarin Janangalae Karththaavai Thuthiyungal
    Karththar Seytha Nanmaikalai Ninaiththu Thuthiyungal
    Kannkalai Kavarnthidum Iyarkai Kaatchikalai
    Pataiththonai Thuthiyungal — Poomiyin

    Boomiyin Manithargale - பூமியின் மனிதர்களே Boomiyin Manithargale - பூமியின் மனிதர்களே Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.